மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் - manithanukkualae oru mirugam

manithanukkualae oru mirugam - மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: மதன் (Madhan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189780555
Pages : 341
பதிப்பு : 14
Published Year : 2016
விலை : ரூ.230
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்:  நகைச்சுவை, சிரிப்பு, விண்ஞானம், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, விஞ்ஞானிகள்
பிரச்னை பூமிகள் சிகரங்கள் நமக்காக‌
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆனந்த விகடனில், மாலியில் தொடங்கி ராஜு, கோபுலு என்று வழிவழியாக வந்த ஒளிமயமான நகைச்சுவை ஓவியர் மற்றும் கார்ட்டூனிஸ்ட்களில் மதன் முக்கியமான அங்கம். பொதுவாக கார்ட்டூனிஸ்ட்கள் நேரில் பழகும்போது ரொம்பவே சீரியஸான மூடில்தான் இருப்பார்கள் என்ற ஒரு எண்ணம் உண்டு. மதன் அதற்கு முற்றிலும் விதிவிலக்கு. தான் இருக்கும் சூழலையே ஒட்டுமொத்தமாக நகைச்சுவை வெள்ளத்தில் தோய்த்தெடுக்கிற குணாதிசயம் இயற்கையிலேயே வாய்க்கப் பெற்றவர் மதன். ஆனந்த விகடன் வெளியீடுகளின் இணையாசிரியராக அவர் பொறுப்பு??வகித்தபோது,??அவரிடமிருந்து??வெளிப்பட்ட பன்முகத் திறமைகள் என்னை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வியப்புக்குள்ளாக்கும். அப்படித்தான் வந்தார்கள்... வென்றார்கள் மூலம் தேர்ந்த சரித்திர ஆசிரியராகவும் தன்னை வெளிப்படுத்தி என் வியப்பைக் கூட்டினார் மதன். ஜூ.வி|யில் எழுதிய அந்தத் தொடரின் மூலம், கடந்த காலத்தின் பரிமாணத்தை சுவைபட படம் பிடித்துக் காட்டும் தேர்ந்த எழுத்தாளராக தன்னை வெளிப்படுத்திக் கொண்ட அவர், மனிதனின் மூளைக்குள் மனவியல் ரீதியாக புகுந்து பார்த்து எழுதிய இன்னொரு தொடர்தான் மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்! மிகநுட்பமாக திரட்டிய தகவல்களைத் தனக்கே உரிய சிலிர்ப்பூட்டும் எழுத்து நடையில் தொகுத்து, வாசகர்களின் ஆரவாரமான வரவேற்பை இந்தத் தொடரிலும் அள்ளிக்கொண்டார் மதன். இந்த விஞ்ஞான, வரலாற்று பெட்டகத்தை ஒரு புத்தகமாக \ புத்துணர்வு மிக்க வடிவமைப்பில் வாசகர்களின் கைகளுக்கு கொண்டு சேர்ப்பதில் மிகுந்த பெருமை அடைகிறேன். புத்தகம் பற்றி சொல்ல தனியாக வார்த்தைகள் தேவையில்லை... படிக்கத் துவங்கினாலே உங்களுக்கு இதன் அருமை புரிந்துவிடும்.

  • This book manithanukkualae oru mirugam is written by Madhan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் மனிதனுக்குள்ளே ஒரு மிருகம், மதன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, manithanukkualae oru mirugam, மனிதனுக்குள்ளே ஒரு மிருகம், மதன், Madhan, Katuraigal, கட்டுரைகள் , Madhan Katuraigal,மதன் கட்டுரைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Madhan books, buy Vikatan Prasuram books online, buy manithanukkualae oru mirugam tamil book.

ஆசிரியரின் (மதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கி.மு. கி.பி. - (ஒலிப் புத்தகம்) - Ki.Mu.Ki.Pi

காதல் வாழ்க - Kathal Valga

ஹாய் மதன் (பாகம் 8) - Hai Madhan (Part 8)

கொக்கோக முனிவர் அருளிய கொக்கோக சாஸ்திரம்

ஹாய் மதன் -1 - Hai Madhan! I

மதன் ஜோக்ஸ் (பாகம் 1) - Madhan Jokes(part 1)

மனிதனும் மர்மங்களும் - Manithanum Marmangalum

ஹாய் மதன் (பாகம் 4) - Hai Madhan(part 4)

ஹாய் மதன் -2 - Hai Madhan! II

ஹாய் மதன் (பாகம் 5) - Hai Mathan (part 5)

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


தாஜ்மகாலும் சாய்ந்த கோபுரமும் - Tajmahalum Saintha Kopuramum

டால்ஸ்டாய் கட்டுரைகள்

அரங்கநாதன் கட்டுரைகள் - Aranganathan Katturaigal

இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை

விளையும் பயிர்

மனதில் நிற்கும் மனிதர்கள் பாகம் 2

அர்த்தமுள்ள இந்துமதம் . முதல் பகுதி

இலக்கிய ஆளுமைகள் - Ilakkiya Azhumaikal

பிகாசோவின் கோடுகள் - Picassovin Kodukal

டாடா நிலையான செல்வம் - Tata: Nilayana Selvam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஹாய் மதன் (பாகம் 6) - Hai Mathan (part 6)

மைதான யுத்தம் - Mythaana utham

நிர்வாக இயலில் நிஜமான அனுபவங்கள்! - Nirvaga Iyalil Nijamana Anubavangal!

ஆயிரம் ஜன்னல் - Aayiram jannal

கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர் - Karunai Deivam Kanji Maamunivar

குல்பி ஐஸ் விற்பவனின் காதல் கதை - Kulfi Ice Virpavanin Kahtal Kathai

கனாக் கண்டேன் தோழி - Kana kanden thozhi

தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள் - Tamil Cinemavin Oli Oviyargal

இளைய பாரதத்தினாய் வா வா வா - Ilaya Bharathathinai Va Va Va

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே - Thookamum Kangalai Thaluvatume

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk