book

காந்த-வண்ண அக்குபஞ்சர் வைத்தியம்

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வேங்கடவன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :160
பதிப்பு :2
Published on :2002
Out of Stock
Add to Alert List

''அக்குபஞ்சர்'' மருத்துவ முறை குறித்து ஆங்கிலத்தில்தான் அதிக நூல்கள் வந்துள்ளன. தமிழில் அதிகம் வரவில்லை. அந்தக் குறையை நிவர்த்தி செய்யும் முகமாக இந்நூலில் மூன்றாவது பகுதியாக ''அக்குபஞ்சரி'' வைத்தியமுறை இடம் பெற்றுள்ளது.