book

சுவையான சாதங்கள் சத்துணவுக் கஞ்சிகள்

₹15+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மங்களேஸ்வரி
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :164
பதிப்பு :1
Published on :2002
Out of Stock
Add to Alert List

உடல் நலம் என்று பார்க்கும்போது பச்சரிசியை விட புழங்கல் அரிசியே சிறந்தது என உடலில்யல் அறிஞர்கள் கருதுகிறார்கள். நெல்லின் மேலுள்ள தோலில் தான் அரிசிக்கான சத்துப் பொருகள் அடங்கியிருக்கின்றன. மேல் தோல் ஒட்டிய அரிசியின் பகுதிகளில் மட்டுமே ஓரளவுக்கு சத்துக்கள் உள்ளன.