கடவுளோடு பேச்சுவார்த்தை - Kadavulodu Pechuvartthai

Kadavulodu Pechuvartthai - கடவுளோடு பேச்சுவார்த்தை

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: வைரமுத்து (Vairamuthu)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
ISBN :
Pages : 86
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தண்ணீர் தேசம் இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கவிதையின் தோள்கள் மிருதுவானவையாகிப் போயின. இனி அவை மிகப்பெரிய பொறுப்புகளுக்கு உரியவை அல்ல. பரபரப்பற்ற ஒரு பஞ்சவர்ணக்கிளி எப்பொழுதும் அதில் வீற்றிருக்கிறது. கவிதையின் ஆன்மாவாய் அது சிறகடித்துக் கிடக்கிறது. சமுதாயச் சீர்திருத்தம். மனிதகுலப் புரட்சி. இனப்போராட்டம். லௌசீக விடுதலை. கொள்கை பிரச்சாரம் - இவையெல்லாம் கிளியின் இயல்புக்கு அப்பாற்பட்டவையாகி விட்டன. வாழ்க்கையின் இடுக்குகளில் தவறிப்புதையும் பாடல்களைக் கண்டெடுத்துப் பாடவும். உயிர்களின் ஆழங்களின் ஒலித்துக் கொண்டிருக்கும் செய்திக் குறிப்புகளைச் சொல்லவும் மட்டும் அது விருப்பம் வளர்த்துக் கொண்டிருக்கிறது. இன்றோ நாளையோ தன் சுயத்திற்கு வேளியே கத்திச் சண்டைகள் அதற்கு கற்றுத்தரப் படலாம்.

  • This book Kadavulodu Pechuvartthai is written by Vairamuthu and published by Thirumagal Nilayam.
    இந்த நூல் கடவுளோடு பேச்சுவார்த்தை, வைரமுத்து அவர்களால் எழுதி திருமகள் நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kadavulodu Pechuvartthai, கடவுளோடு பேச்சுவார்த்தை, வைரமுத்து, Vairamuthu, Kavithaigal, கவிதைகள் , Vairamuthu Kavithaigal,வைரமுத்து கவிதைகள்,திருமகள் நிலையம், Thirumagal Nilayam, buy Vairamuthu books, buy Thirumagal Nilayam books online, buy Kadavulodu Pechuvartthai tamil book.

ஆசிரியரின் (வைரமுத்து) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கள்ளிக்காட்டு இதிகாசம் - Kallikattu Ethikasam

தண்ணீர் தேசம் - Thanneer Desam

ஒரு கிராமத்துப் பறவையும் சில கடல்களும்

வில்லோடு வா நிலவே

ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும் - Oru Porkkalamum Irandu Pookkalum

நேற்றுப் போட்ட கோலம்

வைரமுத்து சிறுகதைகள் - Vairamuthu Siru Kathaigal

இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்

கதை கபிலன் வைரமுத்து - Kathai - Kabilan Vairamuthu

இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் - Intha Kulathil Kallerinthavargal

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


ஒரு மழைநாளும் நிசிதாண்டிய ராத்தியும் - Oru Mazhainalum Nisithandiya Raththium

எழுத்துப்பிழை - Ezhuthupizhai

யாதுமாகி நின்றாய்... - Yaathumagi Ninraai

இதற்கு முன்பும் இதற்குப் பிறகும்

மேய்வதும் மேய்ப்பதும் யாது

வடிகால்கள்

கண்ணீர்ப் பூக்கள்

துரத்தும் நிழல்களின் யுகம் - Thurathum Nizhalkalin Yugam (Poetry)

மழைப் பேச்சு இது இன்பத் தமிழ் - Malai Pechu Idhu Inba Tamil

நிகழ்கால நிஜங்கள் - Nigazhkaala Nijangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பெண் பல உருவங்களில் புரியாத புதிர்?

லட்சியவாதி - Latchiyavaadhi

கூண்டுக்கு வெளியே - Koondukku Veliyea

பல்லவன் பாண்டியன் பாஸ்கரன் - Pallavan Pandiyan Baskaran

நழுவும் நினைவுகள்

பாண்டிமாதேவி - Pandyama Devi

மேலே உயரே உச்சியிலே (பாகம் 2) - Meley Uayare Uchiyiley - 2

எனக்காகவே வந்தாய் - Enakakavea Vanthai

ஸ்ரீ ஆதிநாராயண சித்தர் அருளிய பகவத் மகா திருக்குறள்

செட்டிநாட்டு உணவு வகைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91