book

...என்றான் கவிஞன்

Endraan Kavignan

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கபிலன் வைரமுத்து
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :117
பதிப்பு :2
Published on :2007
Add to Cart

கவிதையின் முகம். புதிய பரிணாமத்திற்குக் கவிஞர்கள் தங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டுமா..? சுயம் இழக்க வேண்டுமா..? பதில் சொல்ல முடியாத கேள்விகளின் படையெடுப்பு நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது. நான் ஒரு பை வைத்திருக்கிறேன். அதில் மிகச் சிலவான வாழ்க்கைப் பயன்பாட்டுப் பொருள்களை வைத்திருக்கிறேன். கடைத்தெருவில் உலா வருகிறேன். புதிய பொருட்கள் வாங்கிப் பையில் திணித்திருக்கிறேன். இருக்கும் பொருட்களை எடுத்து எறிந்து விட்டுத்தான் வாங்கும் பொருட்களை உட்புகுந்த முடியும் எனும்போது ... வாங்குவதை நான் நிறுத்திக் கொள்கிறேன்.