பிரச்னை பூமிகள் - Prachanai poomigal

Prachanai poomigal - பிரச்னை பூமிகள்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: ஜி.எஸ்.எஸ். (G.S.S)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189936747
Pages : 251
பதிப்பு : 3
Published Year : 2007
விலை : ரூ.90
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சரித்திரம், பிரச்சினை, போர், வன்முறை, தகவல்கள்
நாளைக்கு மழை பெய்யும் மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அரசியல், புவியியல், மொழி, இனம், பொருளாதாரம் எனப் பல்வேறு காரணங்களால் இன்று பூமி எங்கும் பிரச்னைகள்! அமைதியான நாடுகளின் பெயர்களை உலக மக்கள் அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதேசமயம் குறிப்பிட்ட சில நாடுகள் உலக மக்கள் அனைவராலும் ஆவலுடன் கவனிக்கப்படுகின்றன.
    ஆப்கானிஸ்தான், இஸ்ரேல், இராக் போன்ற பல்வேறு நாடுகள் அடிக்கடி பிரச்னைகளைச் சந்தித்துக் கொண்டு இருக்கின்றன. அந்த நாடுகள் மீது மக்கள் அறியும் செய்திகள் தற்காலிகச் செய்திகளாகவே பெரும்பாலும் இருக்கின்றன. அச்செய்திகளின் முழு ஆழத்தை அறிய, அந்நாடுகளின் வரலாற்றைத் தெரிந்துகொள்வது அவசியம். உலகப் பிரச்னைகளை அறிந்து அதை அலசிப் பார்ப்பது என்பது வெறும் பொழுது போக்கு என்று கருத முடியாத காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    ஏனென்றால், இராக்கில் குண்டு வெடித்தால் இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு கிராமத்தில் கத்திரிக்காய் விலை எகிறி விடுவதை பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் படம் பிடித்துக் காட்டுகின்றன. இன்றைய செய்தி நாளைய வரலாறு என்ற அடிப்படையில்தான் ஆனந்த விகடனில் 'பிரச்னை பூமிகள்!' என்ற தலைப்பில் தொடர் வெளிவந்தது.

    ஜனவரி 2005 வரை கடைசித் தகவல்களைச் சேர்த்து, தொகுத்து இப்போது நூல் வடிவத்தில் வெளியிடுகிறோம். உலகச் செய்திகளில் ஈடுபாடும் அறிவும் வேண்டும் என்றால் ஒவ்வொரு நாட்டின் பிரச்னைகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது.

    இனி பிரச்னைக்குரிய நாடுகள் பற்றி நீங்கள் படிக்கும்போது இது ஒரு முன் குறிப்புப் புத்தகம் போல உபயோகமாகும் என்பது எனது நம்பிக்கை.

  • This book Prachanai poomigal is written by G.S.S and published by Vikatan Prasuram.
    இந்த நூல் பிரச்னை பூமிகள், ஜி.எஸ்.எஸ். அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Prachanai poomigal, பிரச்னை பூமிகள், ஜி.எஸ்.எஸ்., G.S.S, Varalaru, வரலாறு , G.S.S Varalaru,ஜி.எஸ்.எஸ். வரலாறு,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy G.S.S books, buy Vikatan Prasuram books online, buy Prachanai poomigal tamil book.

ஆசிரியரின் (ஜி.எஸ்.எஸ்.) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சிறுநீரகம் - Siruneeragam

மாதவிலக்கு - Maadhavilakku

காது - மூக்கு - தொண்டை - பிரச்னைகள் - தீர்வுகள் - Kaadhu Mookku Thondai

தெரிந்த விளையாட்டு தெரியாத விவரங்கள் - Therintha Vilayattu Theriyatha Vivarangal

விண்வெளி ரகசியம்

உங்களுக்குத் தெரியுமா உங்களை

ஏலேலோ ஐலசா! - Yelelo ilesa!

ரயிலே...ரயிலே... - Raile… Raile…

வாஸ்கோடகாமா - Vasco da Gama

நினைவாற்றல் நம் கையில்...

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


அசோகர் பேரரசரின் காலமும் பெருமையும் - Ashokar Perarasarin Kalamum Perumaiyum

இதுதான் திராவிட நாடு - Ithuthaan Dravida Naadu

டிராகன் புதிய வல்லரசு சீனா - Dragon Pudhiya valarasu china

சுன் சூவின் போர்க் கலை - Sun Tzuvin Porkalai

விடுதலைப் போரில் சேதுபதி மன்னர்

உலகின் மகத்தான சாதனை பெண்மணிகள்

ஔரங்கசீப்

தமிழக வரலாறு

உணவுப் பண்பாடு

அறிவுக்கனலே அருட்புனலே! . ஸ்ரீராமகிருஷ்ணர் மற்றும் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தவிக்குதே தவிக்குதே - Thavikuthe Thavikuthe

தகராறு கடந்து சென்றிடும் வழிவகையும் மாற்றியமைத்திடும் நெறிமுறையும் - Thagararu Kadanthu Sendridum Valivagaiyum Matriyamithidum Nerimuraigalum

குஷ்வந்த் சிங் - Kushvanth Singh

துணையெழுத்து - Thunaieluthu

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம் VAO முதல் IAS வரை

மஞ்சி விரட்டு - Manji viratu

தமிழ்நாட்டில் காந்தி - Tamilnatil Gandhi

சுற்றமும் சூழலும் நட்பும்

அப்புசாமி ஹி... ஹி... கதைகள் - Appusami He…he…Kathaigal

சுஜாதாட்ஸ் - sujathoughts

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91