book

கம்ப ராமாயணம் மூலமும் உரையும் (யுத்த காண்டம் - 1)

Kambaramayanam - Yutha Kaandam - 1

₹1150
எழுத்தாளர் :வ.த. இராமசுப்ரமணியம்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :975
பதிப்பு :3
Published on :2006
Add to Cart

காவியத்தைக் கண்டு சுவைத்து இராம நாமத்தை நெஞ்சில் தேக்கிக் கொள்ளும் மக்கள் நல்லொழுக்கத்தைக் கைக் கொள்ளுமாறு ஆங்காங்கே சாற்றப்படும் நிலை சிறப்புடைத்து. இதனால் பக்தி நிலையோடு நற்பண்பும் இணைந்து அறநெறியைப் புகட்டுவதைக் காணலாம். இத்தகைய அரிய காவியம், மூலமும் தெளிவுரையும் என்னுமாறு இப்போது வெளியிடப்படுகிறது. பாடலுக்குப் பொருள் கூறுவதெனில் ஏட்டில் அடங்காது. ஆயினும் பொதுத்தன்மையில் ஓரளவு பொருளைத் தொகுத்து ஈண்டு வழங்கப்பட்டுள்ளது.