திருவருட்பாத் தேன் (தொகுதி 1) - Thiruvarutpathean - Vol. 1

Thiruvarutpathean - Vol. 1 - திருவருட்பாத் தேன் (தொகுதி 1)

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: வ.த. இராமசுப்ரமணியம் (Va.Tha. Ramasubramaniam)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
ISBN :
Pages : 512
பதிப்பு : 1
Published Year : 2004
விலை : ரூ.225
In Stock , Delivered in 2-3 business days
Buy now
திருவருட்பாத் தேன் (தொகுதி 2) கம்ப ராமாயணம் மூலமும் உரையும் (யுத்த காண்டம் - 2)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பொருட்செல்வத்தை வாரி வழங்கினால் தான் வள்ளலா? அருட்செல்வத்தை அள்ளிக் கொடுத்தாலும் வள்ளல் தான். வடநாட்டில் தோன்றிய ராமகிருஷ்ணரும், தென்னாட்டில் தோன்றிய திருவருட் பிரகாச வள்ளலாரும் அருட்செல்வத்தை வாரி வழங்கிய வள்ளல்கள் ஆவர். ஷ்ரீ ராமகிருஷ்ணரி ன் அமுதவாக்குகள் மனிதனைச் செம்மைப்படுத்தும் ஆற்றல் கொண்டவை போலவே, அருட்பிரகாச வள்ளலாரி ன் திருவருட்பாவுக்கும் அத்தகு ஆற்றல் உண்டு என்று கூறலாம்.இம்மூ ன்று தொகுதிகளும், வள்ளலாரின் திருவருட்பா முழுமைக்கும் எளிய, இனிய உரை விளக்கமாக அமைந்துள்ளன. முதல் தொகுதியில் முதலிரண்டு திருமுறைகளும்,இரண்டாம் தொகுதியில் அடுத்த மூ ன்று திருமுறைகளும், ஆறாம் திருமுறை மூன்றாம் தொகுதியாகவும் வெளியிட்டுள்ளனர்.நூலின் தொடக்கத்தில் வள்ளலாரின் வரலாறு சுருக்கமாகவும், மிக அருமையாகவும் கூறப்பட்டுள்ளது. விண்ணப்பக் கலிவெண்பாவில், உரையாசிரியர், காவிரி வடகரைத் தலம், ஈழ நாட்டுத் தலம், பாண்டிய நாட்டுத் தலம் என்று தலவாரியாக விளக்கிச் சொல்லும் முறை படிக்க அருமையாக உள்ளது (பக். 35-51). பெண், பொன், மண் என்ற மூ ன்று ஆசைகளின் அவலங்களைப் படித்தால் மட்டும் போதுமா? நெஞ்சில் பதிய வைக்க வேண்டாமா? (பக்.66-68). வள்ளலாரின் கவிதைகளின் உட்பொருள் அருமைக்கும், சொல்நயத்திற்கும் முதல்திருமுறையின் இறுதியில் உள்ள இங்கிதமாலை ஒன்று போதும் (பக்.178-241). நான்காம் திருமுறையில், அன்புமாலை என்னும் பகுதியில் உரையாசிரியர் தத்துவங்கள் 36, தாத்துவிகங்கள் 60, ஆகமங்கள் 28 என விளக்குவதால் அவரின் ஆற்றலை நாம் உணர்கிறோம் (பக். 109-111).ஆறாம் திருமுறையில், நினைந்து நினைந்து... என்று தொடங்கும் அருட்பா (பக்.271) நாள்தோறும் படித்தால், மனம் செம்மையாகும் என்று உறுதியாகக் கூறலாம். வள்ளலாரின் சமரச சன்மார்க்கத்திற்கு திருமால் தோத்திரங்கள் (பக்.310-315) எடுத்துக்காட்டாகும். உரையாசிரியர் தக்க இடங்களில் தேவாரம், திருக்குறள் பாக்களைக் கையாள்வதால் அன்னாரின் விரி ந்த ஞானத்தை நாம் துய்க்க முடிகிறது; உரை விளக்கமின்றி ஆங்காங்கே திருவருட்பா பாடல்களைத் தந்துள்ளது நயமாக உள்ளது. நல்ல அச்சும், கட்டுமானமும் நூலிற்கு மேலும் அழகு சேர்க்கின்றன. தமிழுக்குப் பெருமை சேர்க்கும் நூல்; அனைவரும் படித்துப் பயன் பெறலாம்.

  • This book Thiruvarutpathean - Vol. 1 is written by Va.Tha. Ramasubramaniam and published by Thirumagal Nilayam.
    இந்த நூல் திருவருட்பாத் தேன் (தொகுதி 1), வ.த. இராமசுப்ரமணியம் அவர்களால் எழுதி திருமகள் நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thiruvarutpathean - Vol. 1, திருவருட்பாத் தேன் (தொகுதி 1), வ.த. இராமசுப்ரமணியம், Va.Tha. Ramasubramaniam, Ilakiyam, இலக்கியம் , Va.Tha. Ramasubramaniam Ilakiyam,வ.த. இராமசுப்ரமணியம் இலக்கியம்,திருமகள் நிலையம், Thirumagal Nilayam, buy Va.Tha. Ramasubramaniam books, buy Thirumagal Nilayam books online, buy Thiruvarutpathean - Vol. 1 tamil book.

ஆசிரியரின் (வ.த. இராமசுப்ரமணியம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கம்ப ராமாயணம் மூலமும் உரையும் (பால காண்டம் - 2) - Kambaramayanam: Bala kaandam - Vol. 2

கம்ப ராமாயணம் மூலமும் உரையும் (ஆரணிய காண்டம்) - Kambaramayanam: Aaranya kaandam

பெரிய புராணம் மூலமும் தெளிவுரையும் (பாகம் 1)

பெரிய புராணம் மூலமும் தெளிவுரையும் (பாகம் 2)

கம்ப ராமாயணம் மூலமும் உரையும் (பால காண்டம் - 1) - Kambaramayanam - Bala Kaandam - 1

திருவருட்பாத் தேன் (தொகுதி 2) - Thiruvarutpathean - 2

திருவாசகம் மூலமும் உரையும் - Thiruvasagam (Moolamum Uraiyum)

பெரிய புராணம் மூலமும் தெளிவுரையும் (பாகம் 4)

தினசரி வழிபாட்டுக்குரிய மந்திரங்களும் தோத்திரப் பாடல்களும்

கம்ப ராமாயணம் மூலமும் உரையும் (யுத்த காண்டம் - 2) - Kambaramayanam: Yutha Kaandam - Vol. 2

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


திருக்குறள் அறத்துப்பால் (தொகுதி 1) - Thirukural Arathupal (Part 1)

தொல்காப்பியம்

பத்துப்பாட்டு பெரும்பாணாற்றுப்படை சிறுபாணாற்றுப்படை மூலமும் உரையும் - Pathupaattu Perumbanaatrupadai Sirubanaatrupadai Moolamum Uraiyum

கம்பதாசன் காவியங்கள்

கம்பன் நேற்று இன்று நாளை

முற்றாய்மொழி - பகுதி 2 - Muttraaimozhi - part 2

நம்பிக்கை மலர்கள்

நாலடியார் - Naaladiyaar

பெரிய புராணத்தில் முப்பொருள் - Periya Puraanaththil Mupporul

வாழ்க்கைக்கு அறம் - Vaazhkaiku aram

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எனக்காகவே வந்தாய் - Enakakavea Vanthai

தினம் ஒரு உயிர் - Thinam Oru Uyir

கலைஞரின் சுயமுன்னேற்ற சிந்தனைகள்

தினம் ஒரு திவ்யப் பிரபந்தம் - Thinam Oru Divyaprapantham

தொட்டதெல்லாம் பொன்

ஸ்ரீ கண்ணன் கீதாச்சாரம்

புள்ளிகளும் கோடும் - Pullikalum Kodum

இருதய நோய்களும் சர்க்கரை நோயும்

தலைவலி வயிற்றுவலி நீங்க தன்னிகரற்ற மருந்துகள்

...என்றான் கவிஞன் - Endraan Kavignan

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk