book

திருமாலின் 108 திவ்விய தேசங்கள் & வைணவத் திருத்தலங்கள்

Thirumalin 108 Divya Desankal

₹135+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வ.த. இராமசுப்ரமணியம்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :256
பதிப்பு :3
Published on :2008
Out of Stock
Add to Alert List

திவ்விய தேசங்கள் 108 என இருப்பினும் அவை சோழ நாட்டுத் தவ்விய தேசங்கள், பாண்டிய நாட்டுத் திவ்விய தேசங்கள், மலை நாட்டுத் திவ்விய தேசங்கள், நடுநாட்டுத் திவ்விய தேசங்கள், தொண்டை நாட்டுத் திவ்விய தேசங்கள், வடநாட்டுத் திவ்விய தேசங்கள், நிலவுலகில் காணப்பெறாத திவ்விய தேசங்கள் என நிலவுலகில் காணப்பெறாத திவ்விய தேசங்கள் என ஏழு பிரிவாக வகுத்துத் தரப்பட்டுள்ளன. மற்றும் சில தலங்களுக்கு அருகில் உள்ள ஏனைய கோயில்களானவும் கூடுதல் தகவல்களாகக் கொடுக்கப்பட்டுள்ளன.