வின்ஸிடி எஃபிமெரிஸ்

வின்ஸிடி எஃபிமெரிஸ்

வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: என். சுந்தர்ராஜன்
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
ISBN :
Pages : 386
பதிப்பு : 1
Published Year : 2001
விலை : ரூ.105
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: ராசிப்பலன், கிரகங்கள், யோகங்கள, பொருத்தம், பலன்கள்
வின்ஸிடி லக்ன பாவங்கள் கலிங்கத்துப் பரணி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நம் முன்னோர்கள் பலர் நமக்குத் தெரிந்த அரிய கலைகள் பலவற்றை  பிறருக்குக் கற்றுத்தராத  காரணத்தால், அவற்றின் பலன்களை இன்று நாம் அனுபவிக்க இயலாமல் போய்விட்டது. அந்த வகையில் ஆசிரியர் ஜோதிட சாகரம் என். சுந்தர்ராஜன் அவர்கள் தமது நிண்ட ஜோதிட ஆராய்ச்சியின் மூலமும், அனுபவத்தின் மூலமும் ஜோதிடம் சம்பந்தமாக தாம் அறிந்தவற்றை அனைவரும் அறிந்து பயன் பெறும் வகையில் ஜோதிடத்தின் அடிப்படை விஷயங்களை இந்நூலில் எளிமையாக விளக்கியுள்ளார். ஜோதிடம் கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கு இது ஆரம்பப்பாடம் போன்றதொரு ஆராய்ச்சி நூலாகும். உங்களுடைய ஜாதகத்தை முதலில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதைக்கொண்டு, இந்த நூலோடு உங்கள் லக்கினத்தை ஒப்பிட்டுப் பாருங்கள். அப்போதுதான் இந்த கிரகங்களைப் பற்றி நீங்கள் புரிந்து கொள்ள முடியும். யோக கிரகங்கள் எவை? அவை எப்படி எந்த நிலையில் நமக்கு உதவும் சக்தியைப் பெற்றுள்ளன. பாவ கிரகங்களின் சஞ்சாரம் நமக்கு எப்படி எப்படியான கெடுதல்களைச் செய்யும் என்று அறியலாம். இது ஒரு விநோதமான கலையாகும். இதை திரும்பத் திரும்ப படித்து ஒப்பு நோக்கினால், ஜோதிடக் கலையை நீங்களும் கற்றிட முடியும். தெய்வீகமான இக்கலையை மாயை என்று யாரும் ஒதுக்கி விட முடியாது. இது முழுக்க முழுக்க விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட கலையாகும். நீல்களே முயன்றால் முடியாத்தொன்றில்லை


  • இந்த நூல் வின்ஸிடி எஃபிமெரிஸ், என். சுந்தர்ராஜன் அவர்களால் எழுதி திருமகள் நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வின்ஸிடி எஃபிமெரிஸ், என். சுந்தர்ராஜன், , Jothidam, ஜோதிடம் , Jothidam,என். சுந்தர்ராஜன் ஜோதிடம்,திருமகள் நிலையம், Thirumagal Nilayam, buy books, buy Thirumagal Nilayam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


வின்ஸிடி லக்ன பாவங்கள்

அதிர்ஷ்டம் தரும் வாஸ்து குறிப்புகள்

வாஸ்து மனையடி சாஸ்திரம்

குறி கூறும் கோள்களும் கைரேகைகளும்

வளம் பெருக்கும் வியாபார வாஸ்து

பயன்தரும் பஞ்ச பூதத் தலமும் பரிகாரமும்

ஃபெங்சுயி எளிய வாஸ்து பாரிகாரங்கள்

சங்கடங்கள் அகற்றி மனச்சாந்தியளிக்கும் மந்திரங்கள்

அதிர்ஷ்டம் தரும் தசா புத்திகள்

ஆசிரியரின் (என். சுந்தர்ராஜன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வின்ஸிடி லக்ன பாவங்கள்

மற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :


ஜாதகப் பொருத்தம் பார்க்கும் கணிதம் - Jathaka porutham paarkum kanitham

பிருஹத்ஜாதகம் - Biruhathjaadhagam

சுலப வழியில் ஜோதிடம் - Sulaba Vazhiyil Jothidam

அருணாசல வாஸ்து - Arunachala Vaasthu

பழம்பெரும் ஜோதிட நூல் பிருகத் ஜாதகம் என்னும் மங்களேஸ்வரியம் (மேம்படுத்தப்பட்ட தொகுதி)

ஆனந்த வாழ்வு தரும் அற்புத யந்திரங்கள்

நடைமுறை ஜோதிட விளக்கம்

ஸர்வார்த்த சிந்தாமணி - Sarvartha Chinthamani

பணம், பதவி, புகழ் வேண்டுமா?

கூட்டுக் கிரகப் பலன்கள் - Koottu Giraga Balangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மாயநிலவு

ஒற்றை நட்சத்திரம் - Ottrai Natchathiram

பத்தாம் பாவம் தரும் யோகப் பலன்கள்

தேடாதே தொலையாதே - Thedathey Tholaiyathey

அனுமன் மகிமை - Anuman Magimai

12 ஆம் வகுப்பு மாணவி

வடஇந்திய தென்னிந்திய சைவ உணவு வகைகள்

கண்ணான என் கண்மணி - Kannana Enn Kanmani

பதிற்றுப்பத்து

சுவைமிக்க உணவுகள் ருசியுங்கள் ரசியுங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91