book

மனமே மகிழ்ச்சிக்கு வழிகாட்டி

Maname Magilchikku Valikaati

₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :Dr. சிவசூரியன் I.A.S.
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :74
பதிப்பு :2
Published on :2000
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
Out of Stock
Add to Alert List

சிவசூரியன் எழுதிய மனமே மகிழ்ச்சி வழிகாட்டி என்ற இந்நூலில் மனதால் மட்டுமே மகிழ்ச்சியை வரவழைக்க முடியும்.  மகிழ்ச்சியும் துன்பமும் நம்மிடமிருந்தே வருகிறது என்பதை தெளிவாக்கி, மகிழ்ச்சிக்கான வழிகளையும் நமக்கு தருகிறார்.