book

எண்ணங்களின் ஊர்வலம்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். சுரேஷ்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :103
பதிப்பு :1
Published on :2006
Out of Stock
Add to Alert List

தம் எண்ணங்களை ஐம்பது பிம்பங்களாக வடித்திருக்கிறார். பெயர் சூட்டப்படாத எண்ணக் குழந்தைக்கு பெயர் சூட்டும் பொறுப்பு எனக்கு. இவர் தம் எண்ணங்களை ஆழ்ந்து நோக்கியபோது, சமூகத்தில் நிகழும் நிகழ்வுகளைக்கொண்டு மனத்தில் தோன்றிய எண்ணங்கள் ஊர்வலம் செல்கின்றன. எனவே, 'எண்ணங்களின் ஊர்வலம்' என்பதையே இந்நூலுக்கு பெயராகச் சூட்டுகிறேன்.