மணிபல்லவம் - Manipallavam

Manipallavam - மணிபல்லவம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: நா. பார்த்தசாரதி (Na. Parthasarathy)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
ISBN :
Pages : 768
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.280
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பொன்விலங்கு சத்திய வெள்ளம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இது என்னுடைய இரண்டாவது சரித்திர நாவல், நான் முதலாவது என்று மனப்பூர்வமாக நினைக்கக் கூடிய இந்த நாவல் படைத்த முறைப்படி வருகிற எண்ணிக்கையில் இரண்டாவது வரிசையில் நிற்கிறது. இந்த நாவலை எழுதத் திட்டமிடுவதற்கு முன்பே சில கொள்கைகளைச் சிறப்பாகவும் சிரத்தையாகவும் வகுத்துக்கொண்டேன் என்பதை நான் இப்போது மீண்டும் நினைவு கூர்கிறேன். வரலாற்றையே முழு நிலைக்களனாக எடுத்துக் கொள்ளாமல் வரலாற்றுப் பின்னணியையும், சூழ்நிலைகளையும் அமைத்துக் கொண்டு அழகும் ஆழமும் மிகுந்த ஒரு கதையைப் புனைய வேண்டுமென்று நான் எண்ணியிருந்த எண்ணம் இந்த நாவலில் ஓரளவு நன்றாகவே நிறைவேறியிருக்கிறது.

  • This book Manipallavam is written by Na. Parthasarathy and published by Thirumagal Nilayam.
    இந்த நூல் மணிபல்லவம், நா. பார்த்தசாரதி அவர்களால் எழுதி திருமகள் நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Manipallavam, மணிபல்லவம், நா. பார்த்தசாரதி, Na. Parthasarathy, Novel, நாவல் , Na. Parthasarathy Novel,நா. பார்த்தசாரதி நாவல்,திருமகள் நிலையம், Thirumagal Nilayam, buy Na. Parthasarathy books, buy Thirumagal Nilayam books online, buy Manipallavam tamil book.

ஆசிரியரின் (நா. பார்த்தசாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சமுதாய வீதி - Samuthaya Veethi

கபாடபுரம் - Kabaadapuram

மகாபாரதம் அறத்தின் குரல்

பொன்விலங்கு - Pon Vilanku

பாண்டிமாதேவி (சரித்திர நாவல்)

மூவரைவென்றான்

பூப்போல ஒரு பெண்

ராணி மங்கம்மாள் - சரித்திர நாவல்

உணர்ச்சிகளின் ஊர்வலம்

குறிஞ்சி மலர்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


மேலே உயரே உச்சியிலே (பாகம் 2) - Meley Uayare Uchiyiley - 2

எல்லாம் உனக்காக... - Ellam Unakkaga

தாவணிப் பறவைகள்

கருவேலங்காட்டுக் கதை - Karuvelangattu Kadhai

கானல் வரி - Kanal Vari

கொட்டுமேளம்

இமைக்கும் நேரத்தில்… - Immaikkum Nerathil...

கன்னியாகுமரி - Kanyakumari

காசும் பிறப்பும் - Kasum Pirappum

விழிகளில் எத்தனை மொழிகள் - Vizhikalil Ethanai Mozhigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அச்சமற்று வாழுங்கள்

நந்தினி என் நந்தினி - Nandhini En Nandhini

திருக்குறள் சிந்தடிச் செல்வம்

அலை ஓசை - Alai Osai

தியாக பூமி - Thiyaga Boomi

பிரம்மரட்சஸ் - Brahmmarakshas

சேதுநாட்டு வேங்கை - Sethunaattu Vengai

சுற்றிச் சுற்றி வருவேன் - Sutriy Sutriy Varuvean

சீரும் சிறப்புமிக்க அம்மனின் அருளாயங்கள்

உங்கள் பிறந்த தேதியின் யோக பலன்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback



support