நாளைக்கு மழை பெய்யும் - Nalaikku malai peyyum

Nalaikku malai peyyum - நாளைக்கு மழை பெய்யும்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: போப்பு (Pope)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189780784
Pages : 219
பதிப்பு : 2
Published Year : 2006
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: அனுபவங்கள், தொடர்க்கதை, சிந்தனைக்கதைகள், பழங்கதைகள்
இனி எல்லாம் ஜெயமே பிரச்னை பூமிகள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • பதினான்கு வருடங்களுக்கு முன் எழுதிப் பிரசுரமான முதலாவது சிறுகதைக்கே ஆண்டின் சிறந்த கதைக்கான 'இலக்கிய சிந்தனை' விருது பெற்றவர் போப்பு.

  அதைத் தொடர்ந்த நீண்ட இடைவெளியில் எழுதி, செதுக்கியும் இழைத்தும் செம்மையுறச் செய்து இந்தப் புத்தம் புதிய கதைகளை வழங்கியுள்ளார். தமிழின் பாரம்பரியச் செழுமையும் மொழி வளமும் கொண்ட இந்தக் கதைகள், அரசியல், கலாசாரம், மனித உணர்வுகள், தியாகங்கள், வீரம், சூழ்ச்சி எனப் பலவகைப்பட்ட குரல்களை கலாபூர்வமாக பதிவு செய்து நம்மை சிந்திக்க வைக்கின்றன. இக்கதைகள் கிராமம் முதல் பெருநகரங்கள் வரை நம் பார்வையை விரியச் செய்து வெவ்வேறு உணர்வு நிலைகளில் பயணிக்கச் செய்கின்றன.

  தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மட்டுமல்லாது சிங்கப்பூரிலும் சில காலம் வாழ நேர்ந்த இவரது அனுபவங்கள் இதற்கு கை கொடுத்துள்ளன; களம் கொடுத்துள்ளன.

  விகடன் பிரசுரத்திலிருந்து வெளிவரும் இந்தச் சிறுகதைத் தொகுப்பில் நீங்கள் வாசிக்கப் போகும் கதைகள் இதுவரை எந்த இதழ்களிலும் வெளிவந்திராதவை.

  அறியப்பட வேண்டிய எழுத்தாளரை இந்நூல் வாயிலாக தமிழ் கூறும் மக்களுக்கு அழுத்தம் திருத்தமாகத் தெரியப்படுத்துவதில் பெருமை கொள்கிறேன்.

  இக்கதைகளின் தனித்துவத்தையும் நுட்பங்களையும், கூடவே இவை தரும் அனுபவத்தையும் நீங்கள் உணர்ந்து ரசிப்பீர்கள் என நம்புகிறேன்.

 • This book Nalaikku malai peyyum is written by Pope and published by Vikatan Prasuram.
  இந்த நூல் நாளைக்கு மழை பெய்யும், போப்பு அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nalaikku malai peyyum, நாளைக்கு மழை பெய்யும், போப்பு, Pope, Kathaigal - Tamil story, கதைகள் , Pope Kathaigal - Tamil story,போப்பு கதைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Pope books, buy Vikatan Prasuram books online, buy Nalaikku malai peyyum tamil book.

ஆசிரியரின் (போப்பு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சாப்பாட்டுப் புராணம்

என் உடல் என் மூலதனம்

நம்ம சாப்பாட்டுப் புராணம் உடல் நலம் தேடும் போஜனபிரியர்களுக்கு மட்டும் - Namma Saapaatu Puraanam Udal Nalam Thedum Pojanapiriyargalukku Mattum

ஒரு வழிப்பறிக் கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமூலம் - Oru Vazhippari Kollayanin Opputhal Vakkumulam

நோய்க்கு அஞ்சேல் இயற்கை மருத்துவக் கோட்பாடு

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


பாசாங்கு

சாபம்!... விமோசனம்?

பாகவதக் கதைகள்

முல்லை வனத்து மலர்கள்

பழனி மாம்பழம்

கப்பலின் கதை

ஒரு இரவில் 21சென்டிமீட்டர் மழை பெய்தது - Oru Iravil 21 Sendimiddar Mazai Peythathu

அன்னா கரினினா

நிறைவே நிம்மதி - Niraivae Nimmathi

கட்டபொம்மு கூத்து

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அமெரிக்காவின் சிம்ம சொப்பனம் அசாஞ்சே - Americavin Simha Soppanam Asaanjai

யுரேகா கோர்ட்

மேலே உயரே உச்சியிலே

கிராமத்து விளையாட்டுகள் - Gramathu Vilayatukal

தேர்தல் 2009 - Therthal 2009

சிவப்பு சீனா - Sivappu China

ஹாய் மதன் (பாகம் 3) - Hai Madhan(part 3)

ஒரு விரலில் உலகை ஜெயித்தவர்! - Oru Viralil Ulagai Jeyithavar!

அது ஒரு நிலாக் காலம் - Athu Oru Nila Kaalam

பாரதத்தின் பக்த கவிகள் - Bharathathin pakka kavigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk