book

ஆடுகள் வளர்ப்பு

₹18+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் ஆர். இராதாகிருஷ்ணன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :விவசாயம்
பக்கங்கள் :84
பதிப்பு :1
Published on :1999
Out of Stock
Add to Alert List

அறிவியல் அடிப்படையில் சில அதி முக்கிய விபரங்களை ஆடு வளர்ப்போர், சுய வேலை வாய்ப்பில் ஈடுபடுபவர், மற்றும் மாணவர்கள் புரிந்து செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் எழுந்த முயற்சியே இந்த சிறிய வெளியீடு. மூர்த்தி சிறியது. ஆனால் கீர்த்தி பெரியது.