காஞ்சி பரமாச்சாரியாரின் அருள்மொழிகள்

காஞ்சி பரமாச்சாரியாரின் அருள்மொழிகள்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: கே.கே. இராமலிங்கம்
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
ISBN :
Pages : 108
பதிப்பு : 1
Published Year : 2002
விலை : ரூ.30
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஜாதகமும் குடும்ப வாழ்க்கையும் காதல் ஓவியம் கையில் சேருமா?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மனிதன் ஒழுக்கத்தை வளர்க்க பக்தியை நாடினான். பக்தியானது சாந்தம், ஞானம், ஈகையை வளர்ப்பது. பக்தியை புகட்டும் எளிய பாடம் இறை நெறி. பாடம் கற்பவர்களுக்கு வழிகாட்டியாக கற்று அறிந்தவர் தேவை. அதுபோல இறை நெறி அடைய ஒரு வழிகாட்டி தேவை. அப்படி இறை ஞானம் வளர்க்க நினைத்தவர்களின் வழிகாட்டியாக இருந்தவர் காஞ்சி மாமுனிவர். பெரியவா என்று பக்தர்களால் அழைக்கப்பட்ட காஞ்சிப் பெரியவர், துறவு பூண்டு இறை நெறி வளர்த்தவர். காஞ்சிமடம் வந்து, தம்மிடம் ஆசிபெற நினைப்பவர்களுக்கு அருளாசி வழங்கியதோடு, வழிகாட்டியாகவும் இருந்தவர். மகா பெரியவரின் பக்தி நெறி, வழிகாட்டும் திறன், ஈகைத் தன்மை குறித்து சக்தி விகடன் இதழில் ஆன்மிக அனுபவம் என்ற பகுதியில் எஸ்.ரமணி அண்ணாவின் அனுபவங்கள் தொடராக வந்தது. அந்தக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு இந்த நூலாகியுள்ளது. காஞ்சிப் பெரியவர் இளைஞர்களுக்கும் நல்லதொரு வழிகாட்டியாக திகழ்ந்திருக்கிறார் என்பதற்கு, வளரும் இளைஞர்கள் மெய்ஞானத்தில் இருக்கும் தங்களுடைய பற்றை எந்த அளவுக்குப் பயன்படுத்த வேண்டும், எப்படி தங்களை ஆன்மிகத்தில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று தன் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருப்பது சான்று. ஆலயம் தொழ நினைப்பவர்கள் எப்படி ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று எண்ணற்ற அனுபவங்களை காஞ்சிப் பெரியவரின் வழிநின்று விளக்குகிறார் நூலாசிரியர். இந்நூல், காஞ்சிப் பெரியவரை அறிய நினைப்பவர்களுக்கும், அவரது ஆன்மிக வழிகாட்டலை புரிய விழைபவர்களுக்கும் துணை நிற்கும்.

  • இந்த நூல் காஞ்சி பரமாச்சாரியாரின் அருள்மொழிகள், கே.கே. இராமலிங்கம் அவர்களால் எழுதி திருமகள் நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , காஞ்சி பரமாச்சாரியாரின் அருள்மொழிகள், கே.கே. இராமலிங்கம், , Aanmeegam, ஆன்மீகம் , Aanmeegam,கே.கே. இராமலிங்கம் ஆன்மீகம்,திருமகள் நிலையம், Thirumagal Nilayam, buy books, buy Thirumagal Nilayam books online, buy tamil book.

ஆசிரியரின் (கே.கே. இராமலிங்கம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உடல் நல மருத்துவம் தமிழ்வாணனின் பதில்கள்

பிறவிப்பயன் பெறச் சான்றோர் வாக்கு

பிறவிப் பயன்பெற பிரார்த்தனைக் களஞ்சியம்

சிதம்பரம் நடராஜர் திருக்கோயில்

சிந்திக்க, சிறப்பாக வாழ அருள் விருந்து

வளமான வாழ்க்கைக்கு வழி

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


ஸந்தியாவந்தனம் - Sandhiyavandhanam

From The Unreal to the Real

வினை தீர்க்கும் விநாயகர் கதைகள்

இந்து தர்மம் சந்தேகம் தெளிவோம் 2 தொகுதிகள் - Hindhu tharmam-Santhegam Thelivom 2 thoguthi

பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாஸ சுவாமிகள் - PAMBAN VARALARU

எது பகுத்தறிவு?

ஐம்பது வருட இரகசியம்

திருமந்திரத் திருத்தலங்கள் - Thirumandira Thiruththalangal

சிவநெறி காட்டிய சீலர்

ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தொட்டதெல்லாம் பொன்

குடும்ப ஜோதிடக் களஞ்சியம் பாகம் - 4 - Kudumba Jothida Kalanjiyam - Part 4

வரலாற்றில் திருவாலங்காடு

தமிழகச் சிவாலயங்கள் 308 - Tamizhaga Sivaalayangal 308

மொழிபெயர்ப்புக் கலை

பொய் நிற மெய்கள்

பிராயச்சித்தம் - Prayachitham

வைணவம் ஓர் வாழ்க்கைநெறி - Vainavam or Vazhkai Neri

காஞ்சி மகானின் கருணை உள்ளம் - Kanchi Mahanin Karunai Ullam

விட்டுவிடு கருப்பா - Vittu Vidu Karuppa

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk