நினைத்து நிறைவேறும் - Nianthu Niraiverum

Nianthu Niraiverum - நினைத்து நிறைவேறும்

வகை: மாணவருக்காக (Manavargalukkaga)
எழுத்தாளர்: டாக்டர்.இரா. பாஸ்கர சேதுபதி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123409141
Pages : 60
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.25
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை, வெற்றி
உலக மயமாக்கலும் இந்திய விவசாயிகளும் நினைவாற்றல் மேம்பட வழி
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • வாழ்வியல் முன்னேற்றத்தின் "மருந்து" எனப்படுவது யாதெனின்;  அது உலகப பொதுமறையாம் திருக்குறளின்றி வேறெதுவும் இருக்க முடியாது.

  திருக்குறளில் பல அறிஞர் பெருமக்கள் ஆய்வு செய்திருக்கிறார்கள். இன்னும் செய்த வண்ணம் உள்ளார்கள். இந்நூலின் ஆசிரியர் டாக்டர் இரா. பாஸ்கரசேதுபதி அவர்கள் திருக்குறளை புதுமையாக ஆய்வு செய்து அவர் தம் நடையில் எளியமுறையில், தத்துவங்களாகவும் சொல்ல முடியும் என முயற்சி செய்து வெற்றியும் கண்டுள்ளார்.

  திருக்குறளில் அறத்துப்பால்,பொருட்பாலில் உள்ள 1080 குறட்பாக்களில் கரைந்துகிடக்கும் உயர்ந்த சிந்தனைகளில் ஒருசிலதை பொருள், கருத்து சிந்தாமல் தந்திருப்பது ஆச்சரியமளிக்கின்றது.

  வெற்றியெனும் உச்சியைத்தொட திருக்குறளை இப்படியும் கையாளலாம் என்பதை 'நினைத்து நிறைவேறும்' என்ற இந்நூல் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளது.

 • This book Nianthu Niraiverum is written by and published by New century book house.
  இந்த நூல் நினைத்து நிறைவேறும், டாக்டர்.இரா. பாஸ்கர சேதுபதி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nianthu Niraiverum, நினைத்து நிறைவேறும், டாக்டர்.இரா. பாஸ்கர சேதுபதி, , Manavargalukkaga, மாணவருக்காக , Manavargalukkaga,டாக்டர்.இரா. பாஸ்கர சேதுபதி மாணவருக்காக,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy Nianthu Niraiverum tamil book.

மற்ற மாணவருக்காக வகை புத்தகங்கள் :


Education for Human unity and world Civilization

college essays on currunt issues

மாணவர்களுக்கு டாக்டர் அம்பேத்கார்

தமிழ் வழியில் ஆங்கிலம் கற்பீர் - Tamil Vazhiyil Aankilam Karpeer

உலகமகா நாகரிகங்கள்

பொது அறிவுப் பூங்கா - Podhu Arivu Poonga

Learn to learn

சுவாசக் கோளாறுகளும் சுகமான தீர்வுகளும்

நவீன அறிவியலின் எழுச்சி - Naveena Ariviyalin Ezhuchi

Complete Collection of Essays

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நடைபாதைச் சித்திரங்கள் (old book) - Nadaipaathai Chitharangal

அனார்யா நாதியற்றவன் - Anarya Nathiyarravan

மூளைக்கும் அப்பால்

உதவிகள் செய்வோம் உயர்ந்தோங்கி வாழ்வோம் - Uthavigalum Seivoam Uyarnthongi Vaalvoam

விளிம்புநிலை வாழ்வியல்

உழுதவர் கணக்கு பார்த்தால்

தொழில்வளர்ச்சியும் தொழிற்சங்கவளர்ச்சியும்

ஒரு நெய்தல் நிலத்தின் கதை - Oru Neithal Nilathin Kathai

ஆங்கிலம் - தமிழ் அறிவியல் சொல்லகராதி

ஒளியின் நிழல் - Oylin Nizhal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk