ஸ்ரீ நவக்ரஹ நமஸ்கார மந்த்ர ஸ்துதிரத்னம்

ஸ்ரீ நவக்ரஹ நமஸ்கார மந்த்ர ஸ்துதிரத்னம்

வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: எஸ்.எஸ். ராகவாச்சார்யார் (S.S. Rakavaccaryar)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
ISBN :
Pages : 168
பதிப்பு : 1
Published Year : 2005
விலை : ரூ.47
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சுவையான சிற்றுண்டிகளும் சமையலும் ஜோதிட முத்துக்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அதுவும் தீவினை எவையும் தீர்த்து நம் செயல்களில் தடை ஏற்படாத வண்ணம் நன்மைகளைச் செய்பவனும் அவனே அல்லவா - ஆகவே தான் எல்லோரும் எல்லா நலனும் பெற்று உய்யவேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் எழுதப்பட்டது தான் இந்தப் பூஜை முறைநூல். இதனை அன்பர்களின் காணிக்கையாக ஸமர்ப்பிக்கிறேன். மேலும் - சாஸ்த்ரிகளை வைக்காமலே இந்த நூலை வைத்துக் கொண்டு பூஜையைச் செய்ய நல்ல முறையில் முடித்தபின் சாஸ்திரி களுக்குத் தக்ஷிணை ஸமர்ப்பித்து ஆசிபெறவும். இப்படிப் பல சிறப்புகளைக் கொண்ட இந்தப் பூஜை முறை நூல் வெளிவருவதற்குப் பெரிதும் முயற்சி எடுத்துக் கொண்டு நமக்கு தடையில்லாமல் உதவிய சீரிய சிந்தனையாளர் திரு. திருப்பதி செட்டியார் அவர்களைப் புகழாது - பாராட்டாது இருக்க முடியாது. எனவே அன்னாருக்கு எமது மனமார்ந்த அன்பு நிறைகலந்த வணக்கத்தையும், நன்றியையும் தெரிவிக்கிறேன். அவரும் அவரது குடும்பத்தாரும் நீடூ வாழ திருமலை நாயகரும், சமயபுர நாயகியும் அருள வேண்டுகிறேன்

  • இந்த நூல் ஸ்ரீ நவக்ரஹ நமஸ்கார மந்த்ர ஸ்துதிரத்னம், எஸ்.எஸ். ராகவாச்சார்யார் அவர்களால் எழுதி திருமகள் நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஸ்ரீ நவக்ரஹ நமஸ்கார மந்த்ர ஸ்துதிரத்னம், எஸ்.எஸ். ராகவாச்சார்யார், S.S. Rakavaccaryar, Jothidam, ஜோதிடம் , S.S. Rakavaccaryar Jothidam,எஸ்.எஸ். ராகவாச்சார்யார் ஜோதிடம்,திருமகள் நிலையம், Thirumagal Nilayam, buy S.S. Rakavaccaryar books, buy Thirumagal Nilayam books online, buy tamil book.

ஆசிரியரின் (எஸ்.எஸ். ராகவாச்சார்யார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஷஷ்டி அப்த பூர்த்தி வைபவ ஆயுஷ்ய ஹோம விதானம் - Shashti Aptha Poorththy Vaibava Ayushia Homa Vidhanam

ஓம் ஸ்ரீ மஹா கணேச பூஜை

கஷ்ட நிவாரண ஆபதுத்தாரண ஸ்ரீ மஹா காலபைரவர் ஆராதனையும் உபாஸனையும் - Kashta Nivarana Aabathutharana Sri. Maha Kaala Bhairavar Aaradhanaiyum Upasanaiyum

ஸ்ரீ ஸொபாக்ய லக்ஷ்மி பூஜா ப்ரயோகம்

ஆலய பூஜை, ஹோம கால முத்ரைகள் விளக்கங்கள்

சீரும் சிறப்புமிக்க அம்மனின் அருளாலயங்கள்

ஆதிபராசக்தி மாரியம்மன்கள் வரலாறு - Aadhi Parasakthi: Maariammangal Varalaru

மற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :


சுலப வழியில் ஜோதிடம் - Sulaba Vazhiyil Jothidam

ஆனந்த வாழ்வு தரும் அற்புத யந்திரங்கள்

உங்கள் ஆயுளை அறிய வேண்டுமா? - Ungal Aayulai Ariya Vaendumaa?

ஜோதிடம் பிறந்த கதை - Jothidam Pirantha Kathai

கே.பி. ஜோதிட முறையில் விதியும் மதியும் - K.P.Jothida Muraiyil Vithiyum Mathiyum

அநுபவ ஜோதிடம் முதல் பாகம் - Anubava Jodhidam - Part 1

வெற்றி தரும் வாஸ்து சாஸ்திரம் - Vetri Tharum Vaasthu Sashthiram

ஒரே ஒரு நிமிடத்தில் நீங்களே திருமணப் பொருத்தம் பார்க்கலாம் - Ore Oru Nimidaththil Neengale Thirumana Poruththam Paarkalaam

திருமண யோகமும் செவ்வாய்தோஷ பரிகாரங்களும்

உங்கள் நல்ல நேரம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அந்தி வானம்

உனக்கு நான் எனக்கு நீ - Unakku Naan Enakku Nee

பாண்டிய நாயகி - Pandiya Nayaki

மர்மம் நிறைந்த வர்மக் கலை

ஜென்ம ஜென்மமாய் - Jenma Jenmamai

திறந்த புத்தகம்

ஸ்ரீ கண்ணன் கீதாச்சாரம்

சரும ரோக நிவாரண மருந்துகள்

பஞ்ச பூதத் தலங்கள் பஞ்ச சபைகள் சப்த விடங்கத் தலங்கள் அட்டவீரட்டானத் தலங்கள்

மனம் ஒரு மர்மதேசம் - Manam Oru Marmadesam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk