சுவையான சிற்றுண்டிகளும் சமையலும்

வகை: சமையல்
எழுத்தாளர்: விசாலாட்சி
பதிப்பகம்: திருமகள் நிலையம்
ISBN :
Pages : 232
பதிப்பு : 7
Published Year : 2010
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
சரும ரோக நிவாரண மருந்துகள் ஸ்ரீ நவக்ரஹ நமஸ்கார மந்த்ர ஸ்துதிரத்னம்
இப்புத்தகத்தை பற்றி

தென்னிந்திய சமையலைப் போல் தரமான சமையல் உலகத்திலேயே இல்லை எனலாம். மிகுந்த அனுபவத்தின் பிறகு வடிவமைக்கப்பட்ட சமையல் பக்குவங்கள் இவை. உடலுக்கும் உள்ளத்திற்கும் நன்மையும் உரத்தையும் தருவது இந்த உணவு முறை எனலாம். இந்த முறையில் சமைக்கப்படும் உணவாகிய இட்லிக்கு ஒப்பான உணவு வேறு எதுவுமே இல்லை. இருப்பினும் ஒரே வகையில் உணவை சமைத்து உண்பதைக் காட்டிலும் அதே முறையில் தயாரான வேறுவேறு உணவு முறைகளை தயாரித்து உண்ணும் போது நம்முடைய வயிறும் மனமும் புத்துணர்ச்சி பெறும் என்பதில் ஐயமில்லை. அந்த முயற்சியில் ஈடுபட்டு புதிய முறையில் தரமான தயாரிப்புகளை இந்த புத்தகத்தில் கொடுக்க முயற்சி செய்துள்ளோம்

ஆசிரியரின் (விசாலாட்சி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வடஇந்திய தென்னிந்திய சைவ உணவு வகைகள்

செட்டிநாட்டு உணவு வகைகள்

நவீன அசைவ உணவு வகைகள்

ருசி மிக்க 100 அசைவ சமையல்கள்

மற்ற சமையல் வகை புத்தகங்கள் :


சாத வகைகள்

ஸ்வீட்ஸ் தயாரிப்பு முறைகள்

கேக், ஜூஸ், ஐஸ் க்ரீம்

பனீர் சமையல் பக்குவங்கள்

வற்றல், வடாம், அப்பளம்

மிக எளிதில் தயாரிக்கலாம் ஆரோக்கியம் தரும் சூப் வகைகள் 100

சமையல் சந்தேகங்கள் 200

தாமுவின் ஸ்பெஷல் அசைவ சமையல்

ஆரோக்கியம் தரும் கீரைச் சமையல்

செட்டிநாட்டு அசைவ சமையல் 100 அசைவ சமையல் குறிப்புகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மனநலம் காப்போம் மகிழ்வுடன் வாழ்வோம்

நந்திதேவர் அருளிய ஸ்திரீ புருஷ ஜாதகத் திறவுகோல்

வானம் தேடும் பறவைகள்

தொந்தியைக் கரைப்பது எப்படி?

ஔவையின் நல்வழிக் கதைகள்

குடும்ப பிரச்சினைகளும் சமாளிக்கும் வழிகளும்

மும்முனைப் போராட்டம் கல்லக்குடி களம்

எனக்காகவே வந்தாய்

தமிழுக்கு நிறம் உண்டு

சனிக்கிழமை விபத்து

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil