இனி எல்லாம் ஜெயமே - Ini ellaam jeyame

Ini ellaam jeyame - இனி எல்லாம் ஜெயமே

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: ஆர்.ஜி. சந்திரமோகன் (R.G. Chandramohan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762037
Pages : 107
பதிப்பு : 4
Published Year : 2009
விலை : ரூ.65
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, கற்பனை, சிந்தனை
தேவதைகளின் தேவதை நாளைக்கு மழை பெய்யும்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • சுயமுன்னேற்ற நூல்கள் தமிழுக்குப் புதியவை அல்ல. 'அவர் இப்படி ஜெயித்தார்... இவர் அப்படி ஜெயித்தார்' என்று அடுத்த நாட்டில் இருக்கிறவர்களையும், அடுத்த மாநிலத்தில் இருப்பவர்களையும் உதாரணமாகக் காட்டி பலரால் எழுதமுடியும். ஆனால், 'நான் ஜெயித்தது இப்படித்தான்!' என்று ஒரு சிலரால் மட்டுமே எழுதமுடியும். அத்தகைய சாதனை படைத்த ஆர்.ஜி.சந்திரமோகன் எழுதியிருக்கும் புத்தகம்தான் 'இனி எல்லாம் ஜெயமே!'

  சந்திரமோகனின் எழுத்துக்களில் வெளிப்படுவது புத்தக அறிவு மட்டும் அல்ல... அனுபவங்கள்! வாழ்க்கையின் அடிமட்டத்தில் இருந்து தன் உழைப்பால் உயர்ந்திருக்கும் இவரது கட்டுரைகள் ஒவ்வொன்றிலும் மிளிர்வது இவரது சாதனைகள்!

  புத்தகம் படிப்பவர்கள் உற்சாகம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் 'மலையைப் புரட்ட முடியும்... வானத்தை வளைக்க முடியும்ஒ என்றெல்லாம் செய்ய முடியாத விஷயங்கள் எதையும் சந்திரமோகன் இந்தப் புத்தகத்தில் சொல்லவில்லை. தான் எதையெல்லாம் சாதித்தாரோ அதை மட்டுமே சொல்லி வாசகர்களை உற்சாகப் படுத்தியிருக்கிறார்.

  ''தொழிலில் ஜெயிக்க வேண்டுமானால் புத்திசாலித்தனம், துணிச்சல், மனிதர்களை எடைபோடும் திறன், பிரச்னைகளை எதிர்கொள்ளும் சாமர்த்தியம்... இவை மட்டும் இருந்தால் போதாது. தனிப்பட்ட சுக துக்கங்களை தியாகம் செய்ய வேண்டும். சிந்தனைகள் எல்லாம் தொழில் மீது மட்டுமே படர்ந்திருக்க வேண்டும்...'' _ வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு சந்திரமோகன் கூறும் யோசனைகள் இவை. இவர் எழுதிய உற்சாகமூட்டும் கட்டுரைகள் ஆனந்த விகடனில் வெளிவந்து அனைத்துத் தரப்பு வாசகர்களின் பாராட்டுதல்களை பெற்றது.

  இப்போது அந்தக் கட்டுரைகளைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

 • This book Ini ellaam jeyame is written by R.G. Chandramohan and published by Vikatan Prasuram.
  இந்த நூல் இனி எல்லாம் ஜெயமே, ஆர்.ஜி. சந்திரமோகன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ini ellaam jeyame, இனி எல்லாம் ஜெயமே, ஆர்.ஜி. சந்திரமோகன், R.G. Chandramohan, Suya Munnetram, சுய முன்னேற்றம் , R.G. Chandramohan Suya Munnetram,ஆர்.ஜி. சந்திரமோகன் சுய முன்னேற்றம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy R.G. Chandramohan books, buy Vikatan Prasuram books online, buy Ini ellaam jeyame tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 1) - Manase Relax Please(part 1)

மகாராணியின் அலுவலக வழி

தரையில் நட்சத்திரங்கள் - Tharaiyil Natchathirangal

சிகரங்கள் நமக்காக‌ - sigarangal Namakkaga

இதயமே வெல்லும் - Ithayame Vellum

பிஸினஸ் வெற்றிக் கதைகள் - Business vetri kathaigal

நீயும் ஒரு அர்ஜுனன்தான் - Neeyum Oru Arjunanthaan

ஜெயிக்கும் குதிரை - Jeyikkum Kuthirai

உழைக்க உழைக்க சிரிப்பு வருது... - Ulakka ulakka Sirippu Varathu..

முன்னேற மூன்றே சொற்கள்

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


சுயமுன்னேற்ற சூத்திரம்

சாதனைக்கோர் பாதை!

வாழ்க்கைச் சிறகினிலே - Vazhkai Sirakinilea

எனக்கு வேலை கிடைக்குமா? - Enakku Velai Kidaikkumaa?

நீங்கள் ஜெயிக்கப் பிறந்தவர்கள்

மென்மையான பேச்சு மேன்மை தரும்

கனவுகள் மெய்ப்படும் - Kanavugal Meypadum

யானி - ஒரு கனவின் கதை - Yanni : Oru Kanavin Kadai

தொழிலதிபர்கள் வணிகர்களுக்கான நினைவாற்றல் - Tholiladhibargal Vanigargalukkana Ninaivaatral

எதிர்ப்புகளைச் சமாளிப்பது எப்படி?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பொதுத் தமிழ்க் களஞ்சியம் TNPSC பொதுத் தமிழ் புதிய பாடத்திட்டம் - Pothu Tamil Kalanjiyam TNPSC Pothu Tamil Puthiya Pada thittam

சுஜாதாட்ஸ் - sujathoughts

வன்னி யுத்தம் களத்தில் நின்ற கடைசி சாட்சியின் கண்ணீர் பதிவு! - Vanni Yutham Kalathil Nindra Kadasi Satchiyin Kanneer Pathivu !

30 வகை சிப்ஸ் தொக்கு கூட்டு ரசம் தோசை வாழை சமையல் - 30 Vagai Chips Thokku Kootu Rasam Dosai Vazhai Samyal

திருப்பதி மலை வாழும் வெங்கடேசா - Thirpathi Malai Vaalum Venkatesa

30 நாள் 30 சுவை - 30 naal 30 suvai

தோற்றுப்போனவனின் கதை - Thotruponavanin Kathai

கேள்விக்குறி - Kelvikkuri

தொழில் தொடங்கலாம் வாங்க‌ - Thozhil thodangalaam vaanga

பொது அறிவும் நடப்பு நிகழ்வுகளும் (பொது அறிவுக் களஞ்சியம் வரிசை - 5)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk