இலக்கிய நீதிகள்

இலக்கிய நீதிகள்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: வ.த. இராமசுப்பிரமணியம் (Va.Ta. Irama Cuppiramaṇiyam)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
ISBN :
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2003
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சரித்திரம், தகவல்கள், பொக்கிஷம், காவியம், சாஸ்திரங்கள்
தினசரி வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் திருக்குறள் சிந்தடிச் செல்வம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உலக சமுதாயம் இனிது விளங்கும் வகையில் சான்றோர்கள் பலர்  அவ்வப்போது நல்லிலக்கியங்களைப் படைத்துள்ளனர்.இந்த நூலில் திருக்குறளுக்கு மிகவும் எளிய நடையில் ஒரு புது முறையில் உரை சொல்லப்பட்டிருக்கிறது. பழைய உரைகளில் பல குறள்களுக்கு மிகவும் தவறாகச் செய்யப்பட்டுள்ள உரைகளுக்கு முற்றிலும் வேறுபட்ட புது உரைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. பத்து உரையாசிரியர்கள் எழுதிய பழைய உரைகளுக்குள் பரிமேலழகர் உரையே மிகச் சிறந்ததெனக் கொள்ளப்பட்டு, கடந்த அறுநூறு ஆண்டுகளுக்கு அதிகமாகப் பரிமேலழகர் மிகச்சிறந்த அறிஞர் என்பதில் ஐயமில்லை. ஆனால் திருவள்ளுவருடைய காலத்துக்குச் சுமார் (1400 ) ஆயிரத்து நானூற் ஆண்டுகளுக்குப் பின்னால் தோன்றிய பரிமேலழகர், திருவள்ளுவருடைய கருத்தையும், திருவள்ளுவர் காலத்தில் அரங்கேற்றப்பட்ட உரைகளையும் ஆராய்ந்தெழுத அவகாசமில்லாதவராகி, தம்முடைய காலத்தில் வழங்கிய உரைகளையும், அப்போதிருந்த சமூகப் பழக்கவழக்கச் சம்பிரதாயங்களையும் தழுவித் தம்முடைய உரையைச் செய்திருக்கிறார். பரிமேலழகருக்கு முன்னால் திருக்குறளுக்கு உரைகள் செய்திருந்த ஒன்பது பேர்களும் அவரவர்கள் மனம் போனபடி குறள்களின் வரிசைக் கிரமங்களை மாற்றிக்கொண்டு, வைப்புமுறையைச் சீர் கொடுத்திருந்தார்கள்.

  • இந்த நூல் இலக்கிய நீதிகள், வ.த. இராமசுப்பிரமணியம் அவர்களால் எழுதி திருமகள் நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இலக்கிய நீதிகள், வ.த. இராமசுப்பிரமணியம், Va.Ta. Irama Cuppiramaṇiyam, Ilakiyam, இலக்கியம் , Va.Ta. Irama Cuppiramaṇiyam Ilakiyam,வ.த. இராமசுப்பிரமணியம் இலக்கியம்,திருமகள் நிலையம், Thirumagal Nilayam, buy Va.Ta. Irama Cuppiramaṇiyam books, buy Thirumagal Nilayam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


இலக்கியச் சிந்தனை

திருக்குறள் தீபாலங்காரம்

திருக்குறள் சிந்தடிச் செல்வம்

கம்பராமாயணம்

இலக்கிய வாழ்வியல் நெறி - Ilakiya Vaalviyal Neri

தமிழ்ச் செல்வம் தொகுதி - 1

காதலாகி கசிந்துருகி

குசேலோபாக்கியானம் - மூலமும் தெளிவுரையும்

சிறுவருக்கு இராமாயணம்

ஆசிரியரின் (வ.த. இராமசுப்பிரமணியம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சுந்தர காண்டம் - Sundara Kandam

சங்க இலக்கியம் நற்றினை மூலமும் உரையும்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை

ஸ்ரீ கண்ணன் கீதாச்சாரம்

சங்க இலக்கியம் அகநானூறு மூலமும் தெளிவுரையும்

தினசரி வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்

திருக்குறள் சிந்தடிச் செல்வம்

தினசரி வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்

சங்க இலக்கியம் அகநானூறு மூலமும் தெளிவுரையும்

நல்லருள் புரியும் நால்வர் நற்பதம்

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


கீதாஞ்சலியின் பெருமை (old book rare)

தவறின்றித் தமிழ் எழுத பவணந்திமுனிவர் இயற்றிய நன்னூல்

நீலகேசி மூலமும் உரையும்

முருகவ் அல்லது அழகு

இந்துமதமும் தமிழரும் - Indhumadhamum Thamizharum

சேக்கிழார் பிள்ளைத்தமிழ் மூலமும் உரையும் - Sekilaar Pillaitamil Moolamum Uraiyum

கபிலர் செய்தருளிய குறிஞ்சி மூலமும் உரையும்

உலகுக்கோர் ஐந்தொழுக்கம் - Ulagukoar Intholukkam

கம்பனின் சிற்றிலக்கியங்கள்

இலக்கணத் துணைவன் அடிப்படை இலக்கணமும் மொழிப் பயிற்சியும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சத்திய வெள்ளம் - Sathiya Vellam

இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல - Indha Pookkal Virpanaikkualla

பூமரேங் பூமி

ஐந்து வழி மூன்று வாசல் - Iyindu Vazhi Moondru Vaasal

இவர்களால் சிலிர்க்கும் இயற்கை - Ivargalaal Silirkkum Iyarkai

சொர்ண ரகசியம் - Sorna Ragasiyam

என்னவென்று நான் சொல்ல - பாகம் 1

தப்பித்தே தீருவேன் - Thapithey Theeruvean

தமிழ் தந்த நல்லறிஞர்கள்

ஓய்வு பெற்றோர்க்கு உற்றதொரு வழிகாட்டி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91