குடும்ப செக்ஸ் கதைகள்

வகை: கதைகள்
எழுத்தாளர்: ப்ரியா
பதிப்பகம்: திருமகள் நிலையம்
ISBN :
Pages : 104
பதிப்பு : 6
Published Year : 2009
விலை : ரூ.35
Out of Stock , Click Out of Stock to subscribe for alert mail

குறிச்சொற்கள்: இன்பம்,மகப்பேறு,கருத்தரிப்பு,அந்தரங்கம்,உறவு
சுவையான செக்ஸ் செய்திகள் செக்ஸ் அறிவு நூல்
இப்புத்தகத்தை பற்றி

சூரியனைச் சுற்றிவரும் கோள்களில் பூமி மட்டும்தான் இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்டு இருக்கிறது. மற்ற கோள்கள் எல்லாம் உயிர்ப்பு சக்தி அற்று மருகி நிற்க, பூமி மட்டும் உயிரினங்களைப் பிரசவித்து தாய்மைக்குரிய பூரிப்போடு தழைத்துச் செழித்திருக்கிறது.  அந்த உயிரினங்களில் தனித்துவமுடையதாக, மற்ற எல்லா உயிரினங்களுக்கும் தலைமை தாங்கக்கூடிய ஆற்றலும் அறிவும் பெற்றதாக இருப்பதுதான் மனித இனத்தின் சிறப்பு. இந்த ஆற்றலையும் அறிவையும் மனிதனுக்கு அவன் நினைத்த மாத்திரத்திலேயே இயற்கை வழங்கிவிடவில்லை.

டிஎன்ஏ என்ற புரதச் சுருளில் தோன்றிய உயிரின் தொடக்கம், மனிதன் என்ற உன்னத நிலை வரை பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது. அப்படிப்பட்ட உயிரைத் தாங்கி இருக்கும் உயிரினங்களின் தலையான பணியே இனப்பெருக்கம்தான். இனப்பெருக்கத்தை ஊக்குவிப்பதையே குறியாகக் கொண்டு செயல்படுபவை ஜீன்கள்.

அவை, உயிர்த் தேவைக்கு ஏற்றவாறு உயிரினங்களில் ஏற்படுத்திய பரிணாம மாற்றங்கள் பல. இந்தப் பரிணாமங்களுக்கும், உயிரினங்களின் வாழ்வியல் மாற்றங்களுக்கும் அடிப்படையாக ஜீன்கள் கையில் எடுத்திருக்கும் யுக்திதான் காமம்.

காமமா! என அதிர்ச்சியடைந்தாலும், ஆமாம்! என ஒத்துக்கொள்ள வேண்டிய பல அறிவியல் உண்மைகள் இருக்கின்றன. காமம் என்ற ஒன்று இல்லாவிட்டால் இனப்பெருக்கம் இருந்திருக்காது. உயிர்களும் தழைத்திருக்காது. ஆக, வாழ்வியல் தேவைக்கான முக்கிய அம்சமாகக் காமம் இருக்கிறது. ஆனால், காம உணர்வில் வக்கிரம் நுழைகிறபோதுதான் அது உயிருக்கு எமனாக முடிகிறது. அதற்கும் உளநலவியல் ரீதியான அறிவியல் காரணங்கள் பல இருக்கின்றன.

பன்னிரெண்டு வகையான மனித காமத்தையும், அதனால் மனித இனத்தில் ஏற்பட்ட வாழ்வியல் ஏற்ற இறக்கங்களையும் அர்த்தமுள்ள அந்தரங்கம் என்ற இந்தப் புத்தகத்தில் விரிவாக விளக்கி இருக்கிறார் டாக்டர் ப்ரியா

தொடர்புடைய புத்தகங்கள் :


இதிலா இவ்வளவு பிரச்சினை?

புதுமணத் தம்பதிகளுக்கு

அர்த்தமுள்ள அந்தரங்கம்

ஒரு பெண்ணின் அந்தரங்க குறிப்புகள்

பெண்களுக்கான யோகாசனங்கள்

காம சூத்திரம்

தலையணை மந்திரம்

பாலின உறுப்புகளின் நோய்களும் சிகிச்சையும்

ஒரு பெண்ணின் இன்ப அனுபவங்கள்

பகல் நேர கண்ணகிகள்

ஆசிரியரின் (ப்ரியா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பகல் நேர கண்ணகிகள்

புதுமணத் தம்பதிகளுக்கு

சுவையான செக்ஸ் செய்திகள்

ஒரு பெண்ணின் அந்தரங்க குறிப்புகள்

ஒரு பெண்ணின் இன்ப அனுபவங்கள்

செக்ஸ் அறிவு நூல்

ஆண்மைக் குறைவை போக்குவது எப்படி?

காரிகைகள் பலவிதம்

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


சப்தக்குழல்

பல்லக்குத் தூக்கிகள்

இரண்டாம் ஜாமங்களின் கதை

கதை வாங்கலையோ கதை

பிருந்தா எங்கள் பிருந்தாவனம்

சிந்தனை பலம் தரும் (சிறுவர் கதைகள்)

ஹக்கிள்பெர்ரி ஃபின்

பைபிள் கதைகள் (பழைய ஏற்பாடும் - புதிய ஏற்பாடும்)

தேடி தேடி...

தாகம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வின்ஸிடி எஃபிமெரிஸ்

பத்தாம் பாவம் தரும் யோகப் பலன்கள்

அந்த 7 நாட்களில்

ஓய்வு பெற்றோர்க்கு உற்றதொரு வழிகாட்டி

அச்சமற்று வாழுங்கள்

ஒபாமா

ஒரு கிராமத்துப் பறவையும் சில கடல்களும்

கலைஞர் வாழ்வில் சில சுவையான நிகழ்வுகள்

இன்னொரு கூடு இன்னொரு பறவை

அழகு என்னும் தெய்வம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil