book

மேலே உயரே உச்சியிலே (பாகம் 2)

Meley Uayare Uchiyiley - 2

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இந்திரா சௌந்தர்ராஜன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :240
பதிப்பு :3
Published on :2003
குறிச்சொற்கள் :முயற்சி, உழைப்பு, வெற்றி, குறிக்கோள்
Add to Cart

ஒரு மெகா சைஸ் நாவலின் இரண்டாம் பாகம் இந்த மேலே உயரே உச்சியிலே தினபூமியில் தினமும் எழுதப்பட்டபோதே பரபரப்பாக பேசப்பட்டது. இப்பொழுது புத்தகமாக வந்துள்ளது. விறுவிறுப்பை மட்டுமே மனதில்  கொண்டு இந்த தொடரை எழுதினேன். தொலைக்காட்சியில் தினமும் பெகா தொடர் வருவது  போல தினசி தாளிலும் வந்தால் எப்படி இருக்கும் என்கிற யோசனையில் செய்யப்பட்டது.நல்ல வெற்றிக் கண்டது. தொடராக வந்த போது அடைந்த வெற்றியை விடவும்  புத்தகமாக வந்த போது இன்னும் வெற்றி கூடக்கிட்டியது எனலாம்.