book

அன்புடன் காதலி

₹37+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இந்திரா சௌந்தர்ராஜன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :160
பதிப்பு :2
Published on :2001
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, நகைச்சுவை, சிரிப்பு, மகிழ்ச்சி
Out of Stock
Add to Alert List

பிரபல தொழிலதிபர் ராஜரத்தினத்தின் ஒரே மகள் ரோஜா.அழகியும்கூட தினமும் பொழுது போக்காக ஸ்டேடியத்திற்கு டென்னிஸ் ஆடவருவாள். அங்கு அவள் அழகைப் பார்த்து மயங்கி அவளைக் காதலிக்க தொடங்குகிறான் .அன்னக்காவடி பார்த்திபன் ஒரு தலைக்காதல். ரோஜா தாயில்லாப் பெண். சித்தி ஜெயாவின் வெறிப்புக்கு ஆளானவள். அமெரிக்காவிலிருக்கும் கெளதமிற்கு ரோஜாவை திருமணம் செய்து கொடுப்பதாக முடிவான நிலை.