book

மதுரை அரசி

Madurai Arasi

₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இந்திரா சௌந்தர்ராஜன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :176
பதிப்பு :3
Published on :2011
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, நகைச்சுவை, சிரிப்பு, மகிழ்ச்சி
Add to Cart

இந்நாவலின் களமான மதுரை, நான் 25  வருடங்களுக்கும் மேலாக வாழந்துவரும் ஒரு களமாகும். மதுரையின் பூகோளம் எனக்கு மிகவே பரிச்சயமான ஒன்று. அதிலும் இன்று சரித்திர எச்சங்களாகத் திகழும் நாயக்கர் மகால், மாடக்குளம் கண்மாய், திருப்பரங்குன்றம் சமணர் படுக்கை கல்வெட்டுகள் மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் சார்ந்த கிளி மண்டபம், புது மண்டபம் போன்ற பகுதிகள் நம்மை அந்த நாட்களுக்கே அழைத்துச் செல்பவையாகும்.