book

ஜென்ம ஜென்மமாய்

Jenma Jenmamai

₹95+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இந்திரா சௌந்தர்ராஜன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :176
பதிப்பு :3
Published on :2009
Add to Cart

பூர்வ ஜென்மம் பற்றி நினைத்துப் பார்க்காதவர்களே இருக்க முடியாது. அது ஒரு புதிரான விஷயம்! அதை மறுத்து ஒதுக்கி விடுவது சுலபம். ஆனால் ஒப்புக்கொண்டு சிந்திப்பதுதான் கடினம். பொதுவில் இந்த மாதிரி விஷயங்கள் பற்றிச் சிந்திப்பதும் பேசுவதும் முற்போக்கானவர்கள் செயலாக இருக்க முடியாது என்கிற ஒரு கருத்து முற்போக்கு, பிற்போக்கு என்று பேசிக் கொள்ளும் ஒரு கூட்டத்திடம் உள்ளது.