book

உயிரே ஓடி வா

Uyire Odi Vaa

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :லக்ஷ்மி
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :152
பதிப்பு :6
Published on :2009
Add to Cart

இந்த 'உயிரே ஓடி வா' என்ற சமூக நாவலில் இரண்டாந்தாரமாக வாழ்க்கைப்பட்டு வீணாபடும் அவலங்களையும், கோபத்தில் வீட்டை விட்டுப் போகும் நிர்மலா படும் துன்பங்கள் வாயிலாக நாட்டில் சில பெரிய இடங்களில் நடைபெறும் உண்மைச் சம்பவங்களையும் நமக்குப் புரிய வைக்கிறார்கள்.