விரும்பிச் சொன்ன பொய்கள்

விரும்பிச் சொன்ன பொய்கள்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)
ISBN :
Pages : 80
பதிப்பு : 3
Published Year : 2009
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, நகைச்சுவை, சிரிப்பு, மகிழ்ச்சி
சிறு சிறுகதைகள் வானத்தில் ஒரு மௌனத் தாரகை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • குமரிப் பதிப்பகம் ஒரு பதிப்பு வெளியிட்டது.. ஒரு பெண்ணின் மார்பில் அம்பைச் செலுத்திவிட்டு ஜெயிலுக்குப் போனவன். விடுதலையாகி மதுரையில் ஒரு கோடவுனில் வேலை செய்கிறான். ஒருசமயம் மதுரையைச் சுற்றிப் பார்க்க வரும் முதலாளியின் அழகிய மனைவி மந்தாகினிக்குத் துணையாக அவன் செல்ல நேர்கிறது. அன்றைய இரவு இருவருக்கும் இடையேயான நெருக்கத்தில் ராதா மந்தாகினியின் மேல் பைத்தியமாகிறான. மந்தாகினி விடைபெற்றுச் செல்லும்போது ராதாவின் நினைவாக அவனது அம்பைப் பெற்றுச் செல்கிறாள். அதன் பின் அவள் சென்னையில் இறந்துபோகிறாள. அவள் மார்பில் ரத்தப் பிரவாகமாக செருகிக் கிடப்பது ராதாவின் அம்பு மந்தாகினி கொலை செய்யப்பட்டாளா அல்லது மிகத் தீவிரமாக மரணத்தை நேசித்தவன் தற்கொலை செய்து கொண்டாளா? இக்கதையின் முடிவை 'ஆம்' 'இல்லை' என்ற வார்த்தைகளில் வாசகர்களிடமே விட்டு விடுகிறார் சுஜாதா. இந்த 'விரும்பிச் சொன்ன பொய்கள்' குங்குமச் சிமிழ் நாவலாக 1987ல் வெளியானது.

  • இந்த நூல் விரும்பிச் சொன்ன பொய்கள், சுஜாதா அவர்களால் எழுதி விசா பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , விரும்பிச் சொன்ன பொய்கள், சுஜாதா, Sujatha, Novel, நாவல் , Sujatha Novel,சுஜாதா நாவல்,விசா பப்ளிகேஷன்ஸ், Visa Publications, buy Sujatha books, buy Visa Publications books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


காற்றாய் மாறிவிடு - Kattraai Maarividu

ஆகாயம் காணாத நட்சத்திரம் - Aagaayam Kanatha Natchathiram

ஊரும் சிறப்பும்

வைர பொம்மை - Vaira Bommai

அந்திமழை பொழிகிறது

கவிதைச் சோலை

திவ்ய ரோஜா தோட்டம் - Divya Roja Thottam

காதல் ஜோதி

வஞ்சிமாநகரம்

திருமலை கண்ட திவ்யஜோதி;பயங்கரப் பாதை; இரும்பாரம்

ஆசிரியரின் (சுஜாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஒரே ஒரு துரோகம் - Ore Oru Throgam

ஆ..! - Aaah...

சுஜாதாவின் குறுநாவல்கள் முதல் தொகுதி - Sujathavin Kurunavalkal (Muthal Thokuthi)

மலை மாளிகை - Malai Maaligai

வஸந்த் வஸந்த் - VasanTh! VasanTh!

கை - Kai

நைலான் கயிறு - Nylon kariu

சொர்க்கத்தீவு - Sorgatheevu

எழுத்தும் வாழ்க்கையும் - Ezuththum Vazkkaiyum

24 ரூபாய் தீவு - 24 Roobaai Theevu

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


கொற்றவை

18வது அட்சக்கோடு - 18Vathu Atchakodu (Modern Tamil Classic Novel)

உள்ளங்கள் ஒன்றாகுமோ..? - Ullangal Ondraagumo..?

Henry IV (part - 1)

வேலின் வெற்றி - Veelin Vettri

அறிஞர் அண்ணாவின் தசாவதாரம்

பேபி காம்ப்ளி சுதந்திரக் காற்று - Samaadhanamum Sudhandhira Kaattrum

பொய் நிற மெய்கள்

நாவலும் வாழ்க்கையும்

அலை ஓசை - Alai Osai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கொலை அரங்கம் - Kolai Arangam

கம்ப்யூட்டர் கிராமம் - Computer Gramam

காதல் சிறகு - Kaadhal Siragu

அப்பா அன்புள்ள அப்பா

உடையார் ஆறு பாகங்களும் சேர்த்து - Udaiyaar Aaru Paagangalum Serthu

கல்யாணத் தேர்

கண்ணே கலைமானே - Kannae Kalaimaanae

அகல்யா

எனக்குள் பேசுகிறேன்... - Enukkul Pesukiren

சிநேகமுள்ள சிங்கம் - Snegamulla Singam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91