book

லெனின் வாழ்கிறார்

LeninVaalgirar

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நெ.து. சுந்தரவடிவேல்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :96
பதிப்பு :3
Published on :2009
ISBN :9788123415575
குறிச்சொற்கள் :ஆய்வுக் கட்டுரை, சிந்தனை, பல்சுவை, புரட்சி, வரலாறு
Out of Stock
Add to Alert List

'மக்கள் செய்தி' என்னும் நாளிதழில் நெ.து. சுந்தரவடிவேலு அவர்கள் தொடர்ச்சியாக லெனினைப் பற்றிய எழுதிய பதினாறு கட்டுரைகளின் தொகுப்பே 'லெனின் வாழ்கிறார்' என்னும் புத்தகமாக வெளிவந்திருக்கிறது.

இந்நூலைப் பற்றி நூலாசிரியர்:  தோழர் லெனின், உலகத்தின் பொது சொத்து.  அவருடைய வரலாறு வரும் தலைமுறைகளுக்கு நம்பிக்கை ஊற்று,  அதை எழுதுவது என்னுடைய கடமை.  அதைப் பயன்படுத்திக் கொள்வது தங்கள் விருப்பம்.

- நெ.து. சுந்தரவடிவேலு.