ஸ்ரீரங்கத்து தேவதைகள் - Srirangathu Devathaigal

Srirangathu Devathaigal - ஸ்ரீரங்கத்து தேவதைகள்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)
ISBN :
Pages : 152
பதிப்பு : 15
Published Year : 2010
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
Buy now
என்றாவது ஒரு நாள் 21 ம் விளிம்பு
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • நான் பிறந்த ஊர் சென்னை.  வளர்ந்து  படித்து ஆளானது எல்லாம் ஸ்ரீரங்கத்தில் தான். 'நேட்டிவல் ப்ளேஸ்' என்று ஏதாவது மனுவில் கேட்டால் ஸ்ரீரங்கம் என்று நான் எழுதுகிறேன்.  இன்றைய தேதிக்கு எனக்கும் ஸ்ரீரங்கத்துக்கும் தொடர்பு எதுவுமே இல்லாவிட்டாலும் அதனுடன் ஒரு பிணைப்பு இருக்கிறது.

  இந்தப் புத்தகத்தின் கதைகளில் சம்பவங்கள் அனைத்தும் என் சிறு வயதில் நிகழ்ந்தவை.

  எந்தக் கதாசிரியனும் நிஜத்தை அப்படியே எழுதமாட்டான்.  கோர்ட் உபத்திரவங்களை நீக்கிவிட்டாலும் அப்பட்டமான நிஜம் சுவாரஸ்யமாக இருப்பதில்லை.  ஜோடனைகள் தேவையாகத்தான் இருக்கின்றன.  எனவே இந்தக் கதைகளில் கற்பனைச் சம்பவங்கள் கல்ந்துதான் இருக்கின்றன.  கவலையின் விகிதாச்சாரம் என் தொழில் ரகசியம்.  அதுமுக்கியம் என்று எனக்குத் தோன்றவில்லை.  முக்கியமாக நான் கருதுவது, சம்பவங்களை நோக்கி விவரிப்பவனின் அறியாமைதான்.

 • This book Srirangathu Devathaigal is written by Sujatha and published by Visa Publications.
  இந்த நூல் ஸ்ரீரங்கத்து தேவதைகள், சுஜாதா அவர்களால் எழுதி விசா பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Srirangathu Devathaigal, ஸ்ரீரங்கத்து தேவதைகள், சுஜாதா, Sujatha, Novel, நாவல் , Sujatha Novel,சுஜாதா நாவல்,விசா பப்ளிகேஷன்ஸ், Visa Publications, buy Sujatha books, buy Visa Publications books online, buy Srirangathu Devathaigal tamil book.

ஆசிரியரின் (சுஜாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மீண்டும் தூண்டில் கதைகள்

பிரிவோம்... சந்திப்போம் (பாகம் - 1) - Pirivoam Santhipom-1

இரண்டாவது காதல் கதை - Irandavathu Kathal Kathai

வானத்தில் ஒரு மௌனத் தாரகை

கமிஷனருக்குக் கடிதம் - Kamishnarukku Kaditham

எறும்புகள் - Erumbugal

காகிதச் சங்கிலிகள் சுஜாதா குறுநாவல் வரிசை 11

தேடாதே - Thedathey

விருப்பமில்லாத் திருப்பங்கள் சுஜாதா குறுநாவல் வரிசை 19

Abdul Kalam ( English Comix ) - Abdulkalam

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


வந்தேன் வந்தேன் உனைத்தேடி - Vanthaen Vanthaen Unaithedi

லக்ஷ்மி - Lakshmi

தலைவியின் நாயகன் - Thalaiviyin Nayagan

வாஷிங்டனில் திருமணம் - Washingtonil Thirumanam

பொடியன்கள் - Podiyankal

பணம் - Panam

இனி எல்லாம் சுகமே - Iniyellam Sugamey

சாயங்கால மேகங்கள் (தமிழ்நாடு அரசின் முதற்பரிசு பெற்ற நாவல்)

ஞானப் புரட்சி பாகம் 1 - Gnana Puratchi

துளசி மாடம் - சமூக நாவல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


குறி கூறும் கோள்களும் கைரேகைகளும்

திருப்பூந்துருத்தி - Thiruppoonthuruthi

முன்கதை சுருக்கம் - MunKathai Surukkam

மெரினா

திருவடி - Thiruvadi

மீண்டும் தூண்டில் கதைகள்

என் கண்மணி

மனையாள் சுகம் - Manaiyal Sugam

மானஸதேவி - Maanasa Devi

21 ம் விளிம்பு - 21st Vilimbu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk