குருவழி - Guru vazhi

Guru vazhi - குருவழி

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: பாலகுமாரன் (Balakumaran)
பதிப்பகம்: விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)
ISBN :
Pages : 272
பதிப்பு : 3
Published Year : 2010
விலை : ரூ.120 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஏழாவது காதல் என்னைச் சுற்றி சில நடனங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்நூலைப் பற்றி ஆசிரியர்:

    எவர் எங்கு எழுதினாலும் என் எழுத்து வித்தியாசமானது.  ஏனெனில், நான் மல்லாக்கப்படுத்துக்கொண்டோ அல்லது மற்றவர் புத்தகத்தைப் படித்துவிட்டோ எழுதுவதில்லை.

    நான் முட்டி மோதி சிக்கித் தவித்து ரத்தம் ஒழுக கிடந்த காலகட்டங்களை மறுபடி மனதில் வரவழைத்து, அந்த யுத்தங்களை மனதில் நிறுத்தி, அதன் வேர்களைக் கண்டுபடித்து, உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். 

    இது கதையல்ல, கல்விக் கட்டுரையல்ல, அனுபவசாரம், ஜீவன அமிர்தம், அறிந்ததன் வெளிச்சம்.  நின்று நிமிர்ந்த விவேகம்.  அறிந்ததன் வெளிச்சம்.  நின்று நிமிர்ந்த விவேகம், என்னை ஆளாக்கி நிமிர்த்திய என் குருநாதர் யோகி ராம்சுரத்குமாரின் கருணை மழை.

  • This book Guru vazhi is written by Balakumaran and published by Visa Publications.
    இந்த நூல் குருவழி, பாலகுமாரன் அவர்களால் எழுதி விசா பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Guru vazhi, குருவழி, பாலகுமாரன், Balakumaran, Aanmeegam, ஆன்மீகம் , Balakumaran Aanmeegam,பாலகுமாரன் ஆன்மீகம்,விசா பப்ளிகேஷன்ஸ், Visa Publications, buy Balakumaran books, buy Visa Publications books online, buy Guru vazhi tamil book.

ஆசிரியரின் (பாலகுமாரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நிழல் யுத்தம் - Nizhal Yuththam

உடையார் (பாகம் - 2) - Udaiyar (History of Cholas - Part 2)

இதுதான் காதல் என்பதா...

பந்தயப்புறா - Pandhayap Pura

நாரதர் கதைகள் - Naaradhar Kathaigal

முந்தானை ஆயுதம்

இனிது இனிது காதல் இனிது (பாகம் - 1)

எனக்குள் பேசுகிறேன்... - Enukkul Pesukiren

கங்கை கொண்ட சோழன் (பாகம் 3) - Gangai Konda Cholan(part 3)

வெற்றி வேண்டுமெனில் - Vetri Vendumenil

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


பராசக்தி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி

சித்தர் பாடல்கள் 18 சித்தர்களின் பாடல்கள் முழுவதும் அடங்கியது - Sithar Paadalgal

ஐயப்பன் புராணமும் பாடல்களும்

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் (DVD) - Kavignar Kannadasanin Arthamulla Indhumatham(DVD)

ஸ்ரீ கந்தபுராணம் - Sri Kandha Puranam

சிவப்பிரகாசர் அருளிய சிவ ஜீவ ஐக்கியம்

கிருஷ்ணா என்ற மனிதனும் அவன் தத்துவமும் - கிருஷ்ணா 1 - Krishna I - Krishna Endra Manithanum Avan Thathuvamum

வினை தீர்க்கும் விநாயகர்

ஸ்ரீ ஸ்துதி

திருமூலர் வாழ்வும் வாக்கும் - Thirumoolar Vaazhvum Vaakkum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இருள் வரும் நேரம் - Irul Varum Neram

நைலான் கயிறு

பவழ மல்லி - Pavazha Malli

குருப்பிரசாத்தின் கடைசி தினம் - Guruprasadin Kadaisi Dhinam

இரவல் கவிதை

பிரஹலாதன் - Prahalaathan

அகல்யா

உள்ளம் கவர் கள்வன் - Ullam Kavar Kalvan

முன்கதை சுருக்கம் - MunKathai Surukkam

விரும்பிச் சொன்ன பொய்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback



support