ஞானியர் கதைகள்

ஞானியர் கதைகள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: பாலகுமாரன் (Balakumaran)
பதிப்பகம்: விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)
ISBN :
Pages : 150
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now
திருமணமான என் தோழிக்கு விசிறி சாமியார்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • நாம் நீரை எப்படிப் பயன்படுத்துவது, நெருப்பை எப்படிப் பயன்படுத்துவது என்று முன்னோர்களிடமிருந்து, முந்தைய தலைமுறையினரிடமிருந்து கற்றுக்கொண்டோமோ அதேபோல உள்ளுக்குள் நம்மைத் தேடுவதையும் இம்மாதிரி முன்னோர்களிடம், முன்னோர்களில் சிறந்தவர்களான ஞானிகளிடம் தேடி கற்றுக் கொண்டோம்.  மனித குலம் இந்தத் தேடலை நிறுத்தவேயில்லை. தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறது.

  வெளியுலகம் எளிமையாக இருந்தது.  மனிதனின் உள்ளுலகம் சிக்கலாகப் போயிற்று.  உன்மனச் சிக்கலை அவிழ்த்து மனிதனைத் தெளிவாக்கி வளமாக்குவதற்கு மதங்களும், இறை நம்பிக்கையும் உதவுகின்றன.

  தலைமுறை தலைமுறையாக மனிதர் குலம் இம்மாதிரி ஞானியர் கதைகளை தலையில் தூக்கிக்கொண்டு போய் அடுத்த தலைமுறைக்குக் கொடுப்பது வழக்கம்.  இதுதான் நடைமுறை.  இது என் முறை.

  என்னென்றும் அன்புடன்,
  பாலகுமாரன்.

 • இந்த நூல் ஞானியர் கதைகள், பாலகுமாரன் அவர்களால் எழுதி விசா பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஞானியர் கதைகள், பாலகுமாரன், Balakumaran, Kathaigal - Tamil story, கதைகள் , Balakumaran Kathaigal - Tamil story,பாலகுமாரன் கதைகள்,விசா பப்ளிகேஷன்ஸ், Visa Publications, buy Balakumaran books, buy Visa Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (பாலகுமாரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எட்ட நின்று சுட்ட நிலா

சுகஜீவனம் - Suga Jeevanam

கூடு

பயணிகள் கவனிக்கவும் - Payanigal Kavanikkavum

கண்ணால் கண்ட காதல் கதைகள் - Kannaal Kanda Kaathal Kathaigal

இனி என் முறை

நெளி மோதிரம் - Neli Mothiram

சக்தி

உடையார் (பாகம் - 1) - Udaiyar (History of Cholas- Part 1)

மெர்க்குரிப் பூக்கள் - Mercuri Pookal

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


காதல் என்னும் கனவு

மங்கல மங்கையர் - Mangala mangaiyar

உண்மை மனிதனின் கதை - Unmai Manithanin Kathai

ராதாவின் திருமணம் - Radhavin Thirumanam

ஆசையால் ஆபத்து

துப்பாக்கி நாட்கள்

சிறந்த சீனத்துச் சிறுகதைகள் - Sirantha Chinathu Sirukathaigal

தொலைகடல்

தூண்டில் போடும் மீன்கள்

புஷ்பப் பல்லக்கு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


விக்ரம்

ஆயிரம் கண்ணி - Ayiram Kanni

பிரம்மசூத்திரம் ஓர் எளிய அறிமுகம் - Brahma Sootram - Oor Eliya Ariyamukam

அகல்யா

மீண்டும் தூண்டில் கதைகள்

ப்ரியா - Priya

கண்ணாடி கோபுரங்கள் - Kannadi Gopurangal

காதல் ரேகை - Kaadhal Regai

உடையார் (பாகம் - 3) - Udaiyar (History of Cholas- Part 3)

பிரிவோம்... சந்திப்போம் (பாகம் - 2) - Pirivoam Santhipom - 2

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91