இது சிறகுகளின் நேரம் ( முற்பகுதி ) - Ithu siragugalin neram(murpaguthi)

Ithu siragugalin neram(murpaguthi) - இது சிறகுகளின் நேரம் ( முற்பகுதி )

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: அப்துல் ரகுமான் (Abdul rehman)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189780708
Pages : 411
பதிப்பு : 5
Published Year : 2008
விலை : ரூ.145
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தொடர்க்கதை, சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், அனுபவங்கள்
உடல் இயந்திரம் உடலே ரிலாக்ஸ் ப்ளீஸ்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • 'இது சிறகுகளின் நேரம்!' என்ற தலைப்பில் கவிக்கோ அப்துல் ரகுமான், ஜூனியர் விகடனில் முதலில் 90 இதழ்களுக்கு எழுதியபோது, உற்சாகத்தோடும் உள்ளம் கசிந்தும் மெய்சிலிர்த்தும் வாசகர்களிடமிருந்து கடிதங்கள் குவிந்துகொண்டே இருந்தன. மிகமிகச் செறிவான, புரிந்துகொள்ளக் கடினமான தத்துவக் கருத்துக்களையும் தன் பேனா எனும் மந்திரக்கோலால், ஆழ்ந்த தமிழறிவால் மிகமிக எளிமையாக்கி வாசகர்களுக்கு ருசிக்கக் கொடுத்தார் கவிக்கோ.
  இடையில் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக சிறிதுகாலம் தொடரை அவர் நிறுத்தியபோது, 'எப்போது மறுபடியும் கவிக்கோவின் தத்துவத் தமிழ் விருந்து?' என்று வாசகர்கள் எங்களைத் துளைத்தெடுத்து விட்டார்கள்.

  ஒரு இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் 'இது சிறகுகளின் நேர'த்தை அவர் நகரவிட்டபோது, முன்னிலும் செறிவான கருத்துக்கள்... முன்னிலும் எளிமை... முன்னிலும் இனிமை! பல சமயங்களில் அவர் அனுப்பும் அத்தியாயங்களைப் படிக்கும்போது எனக்கும் அவருக்கும் இடையே இனம்புரியாத ஒரு டெலிபதி அலையோடு கிறதோ என்றுகூட ஆச்சரியப்படுவேன்.

  கடவுள் பற்றி, வாழ்க்கை பற்றி, ஆசைகள் _ நிராசைகள் பற்றி... குறிப்பாக மதம் பற்றி எனது அனுபவத்தில் எந்தவிதமான கருத்துக்களை நான் கொண்டிருக்கிறேனோ அதையே கவிக்கோவும் சொல்லி வைத்தாற்போல் எழுதிய சந்தர்பங்கள் ஏராளம்! வியப்பை அடக்க முடியாமல் உடனே அவரிடம் தொலைபேசியில் இதை நான் தெரிவித்ததும் உண்டு.

  ஒரு இடைவேளைக்குப் பிறகு மறுபடியும் சிறகடித்த கவிக்கோவின் சிந்தனைகளை மொத்தமாக இந்தப் புத்தகமாக உங்கள் கைகளில் தவழ விடுவதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.

 • This book Ithu siragugalin neram(murpaguthi) is written by Abdul rehman and published by Vikatan Prasuram.
  இந்த நூல் இது சிறகுகளின் நேரம் ( முற்பகுதி ), அப்துல் ரகுமான் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ithu siragugalin neram(murpaguthi), இது சிறகுகளின் நேரம் ( முற்பகுதி ), அப்துல் ரகுமான், Abdul rehman, Pothu, பொது , Abdul rehman Pothu,அப்துல் ரகுமான் பொது,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Abdul rehman books, buy Vikatan Prasuram books online, buy Ithu siragugalin neram(murpaguthi) tamil book.

ஆசிரியரின் (அப்துல் ரகுமான்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


முட்டை வாசிகள்

சோதிமிகு நவகவிதை

குணங்குடியார் பாடற்கோவை

மற்ற பொது வகை புத்தகங்கள் :


வடு - Vadu (Biography)

நட்பின் பெருமை - Natpin Perumai

குழந்தை வளர்ப்பிற்கான அரிய தகவல்கள் - Kuzhandhai Valarppirkaana Ariya Thagavalgal

தமிழகத்தில் குடிநீர் பிரச்சினையும், தீர்வுகளும் - Tamilagathil Kudineer Prachanaiyum,theervugalum

அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும் - Appusamiyum Africa Azhagiyum

எயிட்ஸ் (old book rare) - Aids

திருக்குறள் கூறும் தொழில் மேம்பாட்டு ஆலோசனைகள்

ஆல்ஃபா - Alpha

அருள்மிகு ஸ்ரீ சாரதா தேவி தியானம்

Way to Success

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தொடக்கம் தெரியுமா - Thodakkam Theriyuma

வெற்றி வாகை உங்களுக்கே - Vetri Vaagai Ungalukke

நான் சந்தித்த மனிதர்கள் - Naan Santhitha Manithargal

ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 2) - Iyam Pokkum Aanmeegam (part 2)

டோனி தி பாஸ் - Tony the boss

எனக்குள் ஒரு கனவு - Enakul Oru Kanavu

பெருந்தலைவர் காமராஜர் - Perunthalaivar Kamarajar

காமக் கடல் நீந்தி

பழம் பெருமை பேசுவோம் - Pazham Perumai Pesuvoam

சந்திரஹாசம் முடிவில்லா யுத்தத்தின் கதை (தமிழ் கிராஃபிக் நாவல்) - Chandrahaasam (Tamil Graphic Naaval)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91