book

பலாமரம்

₹58+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலகுமாரன்
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
Publisher :Visa Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :168
பதிப்பு :5
Published on :2009
Out of Stock
Add to Alert List

புரிந்து கொண்ட கமலா.. இதந்தரும் சாந்தா , தோளுக்கு மேல் வளர்ந்து தோழியாய் நிற்கும் மகள் கௌரி.. சான்றோன் என்ற பெயர் வாங்குப் போகும் செல்ல மகன் சூர்யா - இது போதும்ப்பா வேறென்ன வேண்டும் உறவுகளும், அவை தரும் சுகங்களும் தானே வாழ்க்கையின் வெற்றிக்கு காரணம்..

அந்த வெற்றி மாலைதான் எப்போதும் உங்கள் கையில் இருக்கிறதே.. பாலகுமாரன் இன்று போல் என்றும் இருக்க அவரின் சற்குரு அண்ணாமலை அருட்பிரகாச வள்ளல் அவருக்கு அருள் புரிவார்.