இரகசிய சிநேகிதியே - Ragasiya Snegithiyae

Ragasiya Snegithiyae - இரகசிய சிநேகிதியே

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: பாலகுமாரன் (Balakumaran)
பதிப்பகம்: விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)
ISBN :
Pages : 344
பதிப்பு : 3
Published Year : 2009
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கர்ணனின் கதை காசும் பிறப்பும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இனிய ஸ்நேகங்களுக்கு வணக்கம்.  வாழிய நலம்.

    பல நாவல்களுக்கு முன்னுரையாக கடிதம் எழுதுவதுகூட ஏனோ விட்டுப் போயிற்று.  அடுத்தடுத்து நாவல் வருவதால் ஒவ்வொரு நாவலுக்கும் கடிதம் எழுதுவது என்பது சற்று இயல்புக் குறைவாக இருநுத்து.  பொய்யாகத்தோன்றியது.  ஆயினும் இந்த ரகசிய ஸ்நேகிதியே என்ற நாவலுக்கு ஒரு சிறிய முன்னுரை எழுத ஆசைப்பட்டேன்.  கிட்டதட்ட மரணம் போன்ற ஒரு நிலைக்குப் பிறகு நான் எழுதிய முதல் நாவல் இது.

    இருதயத்தில் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட ஒரு பைபாஸ் சர்ஜரிக்கு ஆட்பட்டேன்.  சிகரெட்டை நிறுத்தி நான்கு வருடங்களாயினும் சிகரெட் தன்னுடைய வேலையாக என் உடம்பின் பல பகுதிகளில் பாதகம் ஏற்படுத்தியிருந்தது.

    அதன் விளைவுதான் இந்த ரத்தக்குழாய் அடைப்பு.

    என் முந்தைய நாவலுக்கு இந்த நாவலுக்கும் ஏதேனும் வித்தியாசம் உண்டா.  இதை நான் சொல்லுவதை விட நீங்கள் படித்துவிட்டுச்சொல்லுங்கள்.. இது காதல் கதைதான்.  ஆனாலும் மிக நிதர்சனமாய் சொல்லியிருப்பதாய் நான் நினைக்கிறேன்.

  • This book Ragasiya Snegithiyae is written by Balakumaran and published by Visa Publications.
    இந்த நூல் இரகசிய சிநேகிதியே, பாலகுமாரன் அவர்களால் எழுதி விசா பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ragasiya Snegithiyae, இரகசிய சிநேகிதியே, பாலகுமாரன், Balakumaran, Novel, நாவல் , Balakumaran Novel,பாலகுமாரன் நாவல்,விசா பப்ளிகேஷன்ஸ், Visa Publications, buy Balakumaran books, buy Visa Publications books online, buy Ragasiya Snegithiyae tamil book.

ஆசிரியரின் (பாலகுமாரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பாகசாலை - Baagasalai

நானே எனக்கொரு போதிமரம்

அன்பரசு - Anbarasu

தங்கக்கை - Thangakkai

குயிலே குயிலே - Kuyile Kuyile

வில்வ மரம்

கண்ணே கலைமானே - Kannae Kalaimaanae

உள்ளம் கவர் கள்வன் - Ullam Kavar Kalvan

உடையார் (பாகம் - 3) - Udaiyar (History of Cholas- Part 3)

பெரிய புராணக் கதைகள் - Periya Purana Kathaigal

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


எட்ட நின்று சுட்ட நிலா

மூங்கில் மூச்சு - Moongil Moochu

பூர்ண சந்திரோதயம் பாகம் 2 (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்) - Poorna Chandrothyam Part 2(Vanthuvittaar! Thigambara Saamiyaar)

யாரென்று மட்டும் சொல்லாதே - Yarentru Mattum Sollathe

பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan

களவு போன கனவு - குறுநாவல்கள் - Kalavu pona kanavu

மணிபல்லவம் - Manipallavam

கோவூர் கூனன் - Kovoor Koonan

வாழவேண்டும் உன் அருகில் - Vaalavendum Un Arugil

மனம் விரும்புதே - Manam Virumbudhae

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பாதி ராஜ்யம் - Paathi Rajiyam

இரவல் கவிதை

எழில் - Ezhil

விரும்பிச் சொன்ன பொய்கள்

காதல் சிறகு - Kaadhal Siragu

நிறமற்ற வானவில் - Niramatra Vaanavil

கங்கை கொண்ட சோழன் (பாகம் 3) - Gangai Konda Cholan(part 3)

முதிர்கன்னி - Mudhirkanni

பொய் மான்

கம்ப்யூட்டர் கிராமம் - Computer Gramam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback



support