தேசமென்பது மண்ணல்ல… - Desamenbathu Mannalla…

Desamenbathu Mannalla… - தேசமென்பது மண்ணல்ல…

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: எஸ்.ஏ. பெருமாள் (S.A. Perumal)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123409573
Pages : 148
பதிப்பு : 1
Published Year : 2005
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, பாரதி கவிதைகள்
துறவியின் மோகம் நஞ்சாகும் மருந்துகள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • "பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்"  என்று பாடினார் பாரதி. இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் சாகத்திய அகாடமி வெளியிடும் "இந்தியன் விட்ரேச்சர்" ஆங்கில இதழிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டவையாகும்.  இவற்றில் பெரும்பாலானவை சம காலத்திய கவிதைகளாகும்.

  தமிழில் ஒரு சாரார் புரியாத கவிதைகள் எழுதுவது ஒரு பேஷனாகிவிட்டது.  இதிலுள்ளவையனைத்தும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய பிறமொழிக் கவிதைகள்.  பெண்ணியம் மற்றும் தலத்தியக் கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.  கன்னடம், தெலுங்கு, குஜராத்திக் கவிதைகளில் சமகாலக் கனல் தெறிக்கின்றன.  இவைகளைத் தமிழ் வாசகர்களுக்கும் தமிழ் மட்டுமே அறிந்த படைப்பாளிகளுக்கும் அறிமுகம் செய்வதற்காகவே மொழியாக்கம் செய்தேன்.  இவை தமிழ் வாசகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என நம்புகிறேன்.

  - ஆசிரியர்.


 • This book Desamenbathu Mannalla… is written by S.A. Perumal and published by New century book house.
  இந்த நூல் தேசமென்பது மண்ணல்ல…, எஸ்.ஏ. பெருமாள் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Desamenbathu Mannalla…, தேசமென்பது மண்ணல்ல…, எஸ்.ஏ. பெருமாள், S.A. Perumal, Kavithaigal, கவிதைகள் , S.A. Perumal Kavithaigal,எஸ்.ஏ. பெருமாள் கவிதைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy S.A. Perumal books, buy New century book house books online, buy Desamenbathu Mannalla… tamil book.

ஆசிரியரின் (எஸ்.ஏ. பெருமாள்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆதி பொதுவுடைமைச் சமூகம் - Aathi Pothuvudamai Samoogam

சுதந்திரப் போரில் கலை ஆயுதமேந்திய கம்யூனிஸ்டுகள் - Suthanthira Poril Kalai Aayuthamenthiya Communistgal

உலக நாடோடிக் கதைகள் - Ulaga Nadodi Kathaigal

காவிப்படை - Kaavipadai

பகத்சிங் மற்றும் தோழர்கள் - Bhagathsingh Matrum Thozhargal

பகத்சிங்-கடிதங்கள்-கட்டுரைகள் - Bhagatsingh-Kadithangal-Katuraigal

அடிமைச் சமூகம் - Adimai Samoogam

எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துலகம் - S.Ramakrishnanin Ezhuthulagam

மாக்சிம் கார்க்கி வாழ்வும் இலக்கியமும்

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


அந்தர மீன் - An-Thara Min

கொஞ்சம் சிரி பூக்கள் மலர பழகிக்கொள்ளட்டும்

பிள்ளை விளையாட்டு - Pillai Vilaiyaddu

மல்லிகைத் தோட்டாக்கள் - Malligai Thottaakkal

கோவை அய்யாமுத்து கவிதைகள் - Kovai Ayyamuthu kavidhaigal

பிரிவுக்குப் பின்

விழிநீர் வழியே விழுகிறாய் - Vizhineer Vazhiye Vizhukiraai

மல்லிகைக் கிழமைகள் - Malligai Kilamaigal

ராஜா ஸாண்டோ - Kanavin Yethartha Puthagam (Essays)

பால்வீதி - Paalveethi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அறிவியல் நிகழ்வுகளும் ஆண்டுகளும் - Ariviyal Nigalvukalum Aandugalum

தமிழ் மூலம் எளிதில் இந்தி கற்றிடுவீர் - Tamil Moolam Elithil Hindi Katriduveer

மேற்கிலும் உதயம்

என் இனிய ஹைக்கூ - En Iniya Haikoo

மார்க்ஸிய மெய்ஞ்ஞானம் - Marxiya Meygnyanam

ஏழரைப் பங்காளி வகையறா - Ezharai Pangali Vakaiyara

நம் நாட்டுக் கீரை வகைகள்

கானலில் நீர் தேடிய மான்கள் - Kaanalil Neer Thediya Maangal

கால்நடை மருத்துவக் கலைச்சொல் அகராதி (old book - rare) - Kaalnadai Maruthuvak KalaisolAgaraathi

உதிப்பதும் இல்லை மரிப்பதும் இல்லை - Udhippadhum Illai Marippadhum illai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk