பந்தயப்புறா - Pandhayap Pura

Pandhayap Pura - பந்தயப்புறா

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: பாலகுமாரன் (Balakumaran)
பதிப்பகம்: விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)
ISBN :
Pages : 304
பதிப்பு : 1
Published Year : 1989
விலை : ரூ.145
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஒரு காதல் நிவந்தம் உயிர்ச்சுருள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • என் அன்பு மிக்க பாலகுமரா,

  ஆசிகள் மிகப் பல.

  நேற்று மாலை நாங்கள் அனைவரும் நலமாய வந்து சேர்ந்தோம்.

  சென்ற இரண்டு மாதங்களும் என் இடக்கண் சிகிச்சைக்காக உன் வீட்டில் தங்கியிருந்தது மிக மகிழ்ச்சியான காலம்.

  குழந்தை ஸ்ரீகௌரி மிகப் பொறுமைசாலி.  அவள் மணி தவறாமல் கண்ணுக்கு மருந்த உபோட்டான்.  மூன்று வேளையும் சாப்பிட்ட பிறகு மாத்திரைப் பெட்டியுடன் வந்து, எந்த வேளைக்கு எந்த மாத்திரை, எத்தனை மாத்திரை என்பவையெல்லாம் கவனமாக எடுத்துக் கொடுப்பாள்.  டாக்டர் வீட்டுக்கும் ரிக்ஷா அழைத்து வந்து, என்னைக் கைப்பிடித்து அழைத்துச் சென்று வண்டியில் ஏற்றுவான்.  டாக்டர்சொல்கின்றவற்றைக்கவனமாக்க் கேட்டு ஞாபகம் வைத்து அதன்படியே செய்வாள்.  படுக்கை தட்டிப்போட்டு ஃபேன், லைட் போட்டு, ஜன்னல் திரைகள் இழுத்து விட்டு, கண்ணில் அதிகம் ஒளிபடாமல் கவனித்துக் கொள்வாள்.

 • This book Pandhayap Pura is written by Balakumaran and published by Visa Publications.
  இந்த நூல் பந்தயப்புறா, பாலகுமாரன் அவர்களால் எழுதி விசா பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pandhayap Pura, பந்தயப்புறா, பாலகுமாரன், Balakumaran, Novel, நாவல் , Balakumaran Novel,பாலகுமாரன் நாவல்,விசா பப்ளிகேஷன்ஸ், Visa Publications, buy Balakumaran books, buy Visa Publications books online, buy Pandhayap Pura tamil book.

ஆசிரியரின் (பாலகுமாரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கருணை மழை - Karunai Mazhai

தலையணைப் பூக்கள் - Thalaiyanai Pookkal

என்னைச் சுற்றி சில நடனங்கள் - Ennai Sutri Sila Nadanangal

நாரதர் கதைகள் - Naaradhar Kathaigal

உடையார் ஆறு பாகங்களும் சேர்த்து - Udaiyaar Aaru Paagangalum Serthu

கனவுகள் விற்பவன் - Kanavugal Virppavan

ஆயிரம் கண்ணி - Ayiram Kanni

முதிர்கன்னி - Mudhirkanni

தனிமைத் தவம் - Thanimai Thavam

பிரஹலாதன் - Prahalaathan

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


உள்ளத்தை அள்ளித்தா - Ullaththai Alliththaa

கோபிகா ஸ்திரீகள் - Gopika Sthireegal

மன்னிப்பின் மறுபக்கம்

சிநேகிதி

என்றென்றும் நீ வேண்டும் - Endrendrum Nee Vaendum

கூடு

காதல் ரேகை - Kaadhal Regai

துருக்கித்தொப்பி - Thurukithoppi

கோவூர் கூனன் - Kovoor Koonan

நீயில்லாமல் நானும் நானல்ல - Neeyillaamal Naanum Naanalla

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மூன்று குற்றங்கள் - Moondru Kutrangal

நிழல் யுத்தம் - Nizhal Yuththam

இனிது இனிது காதல் இனிது (பாகம் - 2)

கமிஷனருக்குக் கடிதம் - Commissionerukku Kaditham

உடையார் (பாகம் - 5) - Udaiyar (History of Cholas - Part 5)

துணை - Thunai

ஆருயிரே மன்னவரே - Aaruyire Mannavare

தங்கக்கை - Thangakkai

கங்கை கொண்ட சோழன் (பாகம் 1) - Gangai Konda Cholan(part 1)

இரயில் புன்னகை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91