book

பயணிகள் கவனிக்கவும்

Payanigal Kavanikkavum

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலகுமாரன்
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
Publisher :Visa Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :432
பதிப்பு :9
Published on :2008
Add to Cart

தான் எழுதும் நாவலில் புதியபுதிய செய்திகளை வாசகர்களுக்கு அளிக்க வேண்டுமென்ற ஆசை பாலகுமாரனுக்கு நிறைய உண்டு.  இந்த நாவலில் விமான நிலையத்தில் நிகழும் தொழில் நுட்பச் செய்திகளையும், அங்கு வாழும் மாந்தரின் அன்றாட போராட்டங்களையும் மிக அழகாக்கத் தெளிவு படுத்தியுள்ளார்.  இந்த விஞ்ஞான யுகத்தில் அறிவியல் செய்திகளை எல்லோரும் அறிய வேண்டி, இந்த நாவலில் இணைந்திருப்பது வாசகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.