book

தாமரைச் சிறுகதைகள் (old book rare)

Tamarai Sirukathaigal

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :செந்தீ நடராசன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :122
பதிப்பு :3
Published on :2000
ISBN :9788123403366
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள், தெனாலிராமன் கதைகள்
Out of Stock
Add to Alert List

தாமரை சிறுகதைகள் என்ற பெயரில் தொகுக்கப் பட்டிருக்கும் இந்த நூலிலுள்ள கதைகளில் பல உயிருள்ளவை.  ஒளி மிக்கவை.  வீரியமானவை.  இலக்கண விளக்கத்துக்காகப் பெரும் புலவர்கள் பாடிவைப்பார்களே செய்யுள்கள் - அவைபோல் அதிநவீனத்துவ இலக்கண வரைமுறை விளக்கங்களுக்காக வலிந்து செய்யப்பட்டவை அல்ல.  தாங்கள் தங்கள் போக்கில், வாழ்வியல் உந்துதல்களிலிருந்து இயல்பாக மொட்டுக்கட்டி மலர்ந்தவை.   அந்த அளவில் இவை சாதாரண மனிதர்களைப் போல எளிமையானவை.  வெளிப்படையானவை. நேரடியானவை. 

- பொன்னீலன்
பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.