book

இப்சென் இருநாடகங்கள் (old book - rare)

₹7+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கா. திரவியம்
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :இயல்-இசை-நாடகம்
பக்கங்கள் :270
பதிப்பு :3
Published on :1976
Out of Stock
Add to Alert List

துணையின்றி எவன் தனித்து நிற்கின்றனே, அவனே உலகில் வலிமை மிகுந்தவன் என்ற துணிகரமான உண்மையைத் தெளிவுபடுத்துகிறர் ஹென்ரிக் இப்சென், தரம் எழுதிய 'மக்களின் பகைவன்' என்ற நாடகத்தில், வாழ்வில் வாய்மையையே உறுதுணையாகக்கொண்டு, தாமறிந்த உண்மையைத் தரணிக்கெல்லாம் தயக்கமின்றி எடுத்துரைத்து, அதனல் வரும் ஆபத்துக்களை அறைகூவல்களாகவும், வேதனைகளை வாய்ப்புகளாகவும், துன்பத்தைத் தூண்டுதலாகவும் ஏற்று, எழுச்சி பெறும் மனிதர் ஒருவரின் கதையைச் சித்திரிப்பது அந்நாடகம். இளமைப் பருவத்திலே நம்மைக் கவர்கின்ற சில நூல்களை அறிவு முதர்ச்சியும் அனுபவத் தெளிவும் மனப் பக்குவம் பெற்றபின்பு.