லவ் பேர்ட்ஸ்

லவ் பேர்ட்ஸ்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: மணியன்
பதிப்பகம்: பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)
ISBN : 9788183795425
Pages : 231
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.96
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நாட்டுக்கு உழைத்த நல்லவர் ராணி சென்னம்மா நாலடியார் தெளிவுரை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சிக்கலான பிரச்சினைகளுள் சுவையான சுடான பிரச்சினை ஒன்றை வைத்து, இந்நாவல் எழுதப்பட்டிருக்கிறது. அப்பிரச்சினை எது? ஆண் - பெண் உறவு முறையாகும். வைதீகக் குடும்பத்தில் பிறந்த பெண்ணொருத்தி, தன்னை வளர்த்து ஆளாக்கிய தன் குடும்பத்தார் அனைவரையும் பகைவர்களாய்க் கருதி, வீட்டை விட்டு வெளியேறி, பல பயங்கர அனுபவங்களுக்கு உள்ளாகிறாள். அவளுக்கு ஏன் அந்நிலை ஏற்பட்டது? அவள் பிறந்தது என்னவோ வைதீகக் குடும்பத்தில்தான்; ஆனால் அவள் வளர்ததோ மேலை நாட்டு நாகரிகத்தின் பாதிப்பால் மாற்றமடைந்துள்ள சமுதாயத்தில் இவ்வாறு வீடும் வெளியும் வெவ்வேறு தன்மை கொண்டு இயங்கும் சமுதாயத்தில் வளரும் ஒரு இளம்பெண்ணின் நிலை, அவளின் ஆசைகள், வெளிப்பாடுகள், அவள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் முதலியவற்றைக்களனாய்க்கொண்டு, எவரும் விரும்பிப் படிக்கும் எளிய நடையில் எழுதி 'லவ் பேர்ட்ஸை' தமிழ் வானில் பறக்கவிட்டிருக்கிறார்.

  • இந்த நூல் லவ் பேர்ட்ஸ், மணியன் அவர்களால் எழுதி பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , லவ் பேர்ட்ஸ், மணியன், , Novel, நாவல் , Novel,மணியன் நாவல்,பழனியப்பா பிரதர்ஸ், Palaniappa Brothers, buy books, buy Palaniappa Brothers books online, buy tamil book.

ஆசிரியரின் (மணியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஹிந்து தர்மம்( 300 முக்கியமான விஷயங்கள்) - Hindu Dharmam(300 Mukiyamana Vishayangal)

சுந்தரர் - Sundharar

சி.எஸ். ஒரு கண்ணேட்டம்

அறிஞர் அண்ணாவின் மேடைத்தமிழ்

ரகசியம் (old book - rare)

இதயச் சுரங்கம் - Idhaya Surangam

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


அலை ஓசை (சாகித்ய அகாதெமி பரிசுபெற்ற முதல் தமிழ் நாவல்) - Alai Osai

வயசு 17 - Vayasu 17

ஒரு கல்யாணத்தின் கதை - Oru Kalyanathin Kathai

பூங்கொடி - Poongodi

மிஸ்டர் ஜூல்ஸூடன் ஒரு நாள் - Mr. Julesudan Oru Naal

களவு போன கனவு - குறுநாவல்கள் - Kalavu pona kanavu

காகித மனிதர்கள் - Kaagitha Manithargal

மறைந்து திரியும் நீரோடை - Maraintha Thiriyum Neerodai

பேபி காம்ப்ளி சுதந்திரக் காற்று - Samaadhanamum Sudhandhira Kaattrum

ஒரே ஒரு துரோகம் - Ore Oru Throgam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பாப்பா பாட்டுப் பாடுவோம் - 2

அம்மா! அம்மா! - Amma! Amma!

கண் திறந்தான் கண்ணன்

அந்தோணியின் ஆட்டுக் குட்டி

இதயச் சுரங்கம் - Idhaya Surangam

இந்திய வரலாறு (1957-1947) தொகுதி 4

வானொலி அண்ணா கதைகள்

இந்திய வரலாறு (1857-1947) தொகுதி 2

தாயுமானவர் பாடல் தொகுப்பு - Thayumanavar Padal Thokuppu

இப்சென் இருநாடகங்கள் (old book - rare)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91