உடல் இயந்திரம் - Udal Eyanthiram

Udal Eyanthiram - உடல் இயந்திரம்

வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: டாக்டர்.கே. ராஜா வெங்கடேஷ் (Dr.K,Raja venkatesh)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189936761
Pages : 251
பதிப்பு : 3
Published Year : 2007
விலை : ரூ.90
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: விண்ஞானம், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, விஞ்ஞானிகள், தகவல்கள்
30 நாள் 30 சமையல் இது சிறகுகளின் நேரம் ( முற்பகுதி )
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • உடலில் உள்ள உறுப்புகள் சிறந்த முறையில் இயங்கிக் கொண்டிருப்பதைப் பொறுத்தே, ஒரு மனிதனுடைய உடல் ஆரோக்கியம் தீர்மானிக்கப்படுகிறது.

  உணவு, காற்று போன்றவை நமக்கு ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட தேவைகள். உண்ணும் உணவையும் சுவாசிக்கும் காற்றையும் உடல் உறுப்புகள் எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பதுதான் உடற்கூறு அதிசயம்! உணவு செரிப்பது எப்படி? செரிக்கப்பட்ட உணவுப் பொருள்கள் எங்கே, எப்படி, எவ்வாறு மாற்றம் ரத்தம் சுத்தமடைவது எவ்வாறு? இதுபோன்ற ரகசியங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அனைவருக்கும் இருக்கும்.

  உடலின் இயக்கத்துக்கு உறுப்புகள் எப்படி ஒத்துழைக்கின்றன என்பது, ஆரோக்கியத்தோடு நேரடித் தொடர்பு உடையது என்பதால், நாம் ஒவ்வொருவரும் உடல் உறுப்புக‌ளின் அமைப்பிய‌ல் ப‌ற்றி அவ‌சிய‌ம் தெரிந்துகொள்ள‌ வேண்டும்.

  சுட்டி விக‌ட‌னில் வெளிவ‌ந்து கொண்டிருந்த‌போதே பெரும் வ‌ர‌வேற்பைப் பெற்ற‌ இந்த‌க் க‌ட்டுரைக‌ளை டாக்ட‌ர் கே.ராஜா வெங்க‌டேஷ் இனிமையான‌ அறிவிய‌ல் ந‌டையில் எழுதியிருக்கிறார். சுட்டிக‌ள் இதை ஆழ்ந்து ப‌டித்துப் பார்த்தால், உட‌ற்கூறு ப‌ற்றிய‌ அறிவை வ‌ள‌ர்த்துக் கொள்ள‌ பேருத‌வியாக‌ இருக்கும்.

 • This book Udal Eyanthiram is written by Dr.K,Raja venkatesh and published by Vikatan Prasuram.
  இந்த நூல் உடல் இயந்திரம், டாக்டர்.கே. ராஜா வெங்கடேஷ் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Udal Eyanthiram, உடல் இயந்திரம், டாக்டர்.கே. ராஜா வெங்கடேஷ், Dr.K,Raja venkatesh, Aariviyal, அறிவியல் , Dr.K,Raja venkatesh Aariviyal,டாக்டர்.கே. ராஜா வெங்கடேஷ் அறிவியல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Dr.K,Raja venkatesh books, buy Vikatan Prasuram books online, buy Udal Eyanthiram tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


பெட்ரோலின் கதை - Petrolin Kathai

மற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :


அறிவியல் நோக்கில் அழகு வைரங்கள் - Ariviyal Nokil Alagu Vairangal

குளோனிங் மற்றும் நானோ தொழில் நுட்ப அதிசயங்கள்

புதன் - Buthan

சி்றுவர்களுக்கு சுவையான அறிவியல் செய்திகள் - Siruvargalukku Suvaiyana Ariviyal Seidhigal

விநாடி வினா - Vinaadi Vinaa

அதிர்ஷ்டக் கற்களும்? அறிவியல் உண்மைகளும்

மிருக உலகம் - Miruga Ulagam

யானைகளைப் பற்றிய வித்தியாசமான செய்திகள்

கடல்

Tit Bits in Physics

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தகராறு கடந்து சென்றிடும் வழிவகையும் மாற்றியமைத்திடும் நெறிமுறையும் - Thagararu Kadanthu Sendridum Valivagaiyum Matriyamithidum Nerimuraigalum

படிப்படியாய் படி

ஆதலினால் ரொமான்ஸ் செய்வீர்! - Aathalinal Romance Seyveer!

மனம்விட்டு பேசாதீங்க - Manamvittu Pesatheenga

மனநலக் கதைகளும் மாத்ருபூதம் பதில்களும் - Mana Nala Kathaigalum Mathrubootham Pathilgal

மோட்டார் வாகன சட்டம் - Motor Vagana Sattam

டீன் ஏஜ் - Teen Age

வெற்றிக்கு ஏழு படிகள் - Vetrikku yezhu padigal

கிருஷ்ண விஜயம் (பாகம் 1) - Krishna vijayam(part 1)

சிகரங்கள் நமக்காக‌ - sigarangal Namakkaga

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91