book

1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

1800 Aantukatku Murpatta Tamilakam

₹380+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கா. அப்பாத்துரை
பதிப்பகம் :ராமையா பதிப்பகம்
Publisher :Ramaiya Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :352
பதிப்பு :7
Published on :2018
ISBN :9788190677981
Add to Cart

ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட உலகின் அரசியல் பிரிவுகள் - தமிழ் நிலம் - ( அண்மையில் ) வெளிவந்துள்ள பண்டைத் தமிழ் இலக்கியம் - அதன் தொல்பழைமை - சங்கப் புலவர் - ஒரு சேர அரசன் இளவலும் தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரத்தின் ஆசிரியருமான இளங்கோ அடிகள் - அக் காப்பியத்தில் சமகால அரசரான மகதநாட்டுச் சதகர்ணியும் இலங்கைக் கயவாகுவும் பற்றிய குறிப்புக்கள்.