திருக்குறள் பரிமேலழகர் உரை - Thirukkural Parimelazhakar urai

Thirukkural Parimelazhakar urai - திருக்குறள் பரிமேலழகர் உரை

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: எஸ். கௌமாரீஸ்வரி (S. Kowmareeswari)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
ISBN : 9789380217376
Pages : 432
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
திருக்குறள் தீபாலங்காரம் இராவண காவியம் மூலமும் உரையும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்த நூலில் திருக்குறளுக்கு மிகவும் எளிய நடையில் ஒரு புது முறையில் உரை சொல்லப்பட்டிருக்கிறது. பழைய உரைகளில் பல குறள்களுக்கு மிகவும் தவறாகச் செய்யப்பட்டுள்ள உரைகளுக்கு முற்றிலும் வேறுபட்ட புது உரைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. பத்து உரையாசிரியர்கள் எழுதிய பழைய உரைகளுக்குள் பரிமேலழகர் உரையே மிகச் சிறந்ததெனக் கொள்ளப்பட்டு, கடந்த அறுநூறு ஆண்டுகளுக்கு அதிகமாகப் பரிமேலழகர் மிகச்சிறந்த அறிஞர் என்பதில் ஐயமில்லை. ஆனால் திருவள்ளுவருடைய காலத்துக்குச் சுமார் (1400 ) ஆயிரத்து நானூற் ஆண்டுகளுக்குப் பின்னால் தோன்றிய பரிமேலழகர், திருவள்ளுவருடைய கருத்தையும், திருவள்ளுவர் காலத்தில் அரங்கேற்றப்பட்ட உரைகளையும் ஆராய்ந்தெழுத அவகாசமில்லாதவராகி, தம்முடைய காலத்தில் வழங்கிய உரைகளையும், அப்போதிருந்த சமூகப் பழக்கவழக்கச் சம்பிரதாயங்களையும் தழுவித் தம்முடைய உரையைச் செய்திருக்கிறார். பரிமேலழகருக்கு முன்னால் திருக்குறளுக்கு உரைகள் செய்திருந்த ஒன்பது பேர்களும் அவரவர்கள் மனம் போனபடி குறள்களின் வரிசைக் கிரமங்களை மாற்றிக்கொண்டு, வைப்புமுறையைச் சீர் கொடுத்திருந்தார்கள்.

  • This book Thirukkural Parimelazhakar urai is written by S. Kowmareeswari and published by Saratha Pathippagam.
    இந்த நூல் திருக்குறள் பரிமேலழகர் உரை, எஸ். கௌமாரீஸ்வரி அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thirukkural Parimelazhakar urai, திருக்குறள் பரிமேலழகர் உரை, எஸ். கௌமாரீஸ்வரி, S. Kowmareeswari, Ilakiyam, இலக்கியம் , S. Kowmareeswari Ilakiyam,எஸ். கௌமாரீஸ்வரி இலக்கியம்,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy S. Kowmareeswari books, buy Saratha Pathippagam books online, buy Thirukkural Parimelazhakar urai tamil book.

ஆசிரியரின் (எஸ். கௌமாரீஸ்வரி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


முதுமொழிக் காஞ்சி மூலமும் உரையும்

நால்வர் நான்மணிமாலை மூலமும் உரையும்

நான்மணிக்கடிகை மூலமும் உரையும்

பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள் மூலமும் உரையும்

திருக்குறள் பரிமேலழகர் உரை - Thirukkural Parimelazhakar urai

பாவேந்தரின் சஞ்சீவி பர்வதத்தின் சாரல் புரட்சிக்கவி, வீரத்தாய்

திணைமாலை நூற்றைம்பது

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


கம்ப ராமாயணம் இராமாவதாரம் உரையுடன் (8 தொகுதிகள் சேர்த்து) - Kambaramayanam

புதியநோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு - Puthiyanokkil thamizh ilakkiya varalaru

ஐங்குறுநூறு-1 - ஔவை துரைசாமிப்பிள்ளை - Aingurunooru-1 - Avvai Duraisamy pillai

உலக அறிஞர்களின் அனுபவ மொழிகள் - ulaga Arignargalin Anubava Mozhigal

இந்துலேகா

அகிலத்திரட்டு அம்மானை

மாபெருங்கவிஞர் பாரதியார் கவிதைகள் (முழுமையும் அடங்கியது) - Maperungkavignar Bharathiyar (Tho) kavithaigal

முருகன் அல்லது அழகு - Murugan Allathu Azhagu

சங்கத் தமிழரின் உணவு முறைகள் - Sanga Tamilarin Unavu Muraigal

தொல்காப்பியம் பொருளதிகாரம் ( பகுதி 1)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அழகர் கிள்ளைவிடு தூது

திருவாசகம் மூலமும் உரையும்

Letter Writing

பாவேந்தரின் இருண்ட வீடு மூலமும் உரையும்

Teaching of Computer Science 1 (Tamilnadu Teacher Education University New Syllabus 2009 - 2010)

தமிழ்க் கலை - Tamil Kalai

சிலப்பதிகாரம் மூலமும் உரையும்

புள்ளியியல் முறைகள்

சிறப்புத்தமிழ் கற்பிக்கும் முறைகள்

அபிராமி அந்தாதி கதிர் முருகு உரையுடன்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk