book

திணைமாலை நூற்றைம்பது மூலமும் உரையும்

Thinaimaalai Nootraimbathu Moolamum Uraiyum

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். கௌமாரீஸ்வரி
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :176
பதிப்பு :4
Published on :2018
Add to Cart

கணிந்தார் - கணிந்தார் என்னும் கணிமேதாவியார், களவியல் கொள்கை - அகப் பொருளாகியகளவியற் போக்கினை, முனிந்தார் - வெறுத்தவர்களின், முனிவு ஒழிய - வெறுப்பு விலகும்படியாக, கை வர - அவ்வகப் பொருட் போக்குப் பலரின் ஒழுக்கமாக மீண்டுந் தோன்றுபடி, இணைமாலை - தொடுக்கப் பெற்ற மலர் மாலையினைப் போன்ற சொன்னடை பொருணடைகளாலே, ஈடு இலா - (ஒப்புமை கூறுதற் கொரு மொழிவு ) மிணையாகாத, இன் தமிழால் - இனிய தமிழ் மொழியினாலே, யாத்த - இயற்றிய, முத்து - முத்துக்களைப் போன்ற, செய்யுள் கண் - வெண்பாச் செய்யுட்களில், திணைமாலை - திணைமாலை நூற்றைம்பது என்னும் நூலை, தேர்ந்து - ஆராய்ந்து, கனிந்தார் - கனிவுடன் கூறினார்.