திருக்குறள் மூலமும் உரையும் (கா.சு. பிள்ளை உரை)

திருக்குறள் மூலமும் உரையும் (கா.சு. பிள்ளை உரை)

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: கா.சு. பிள்ளை (Ka. Cu. Pillai)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
ISBN :
Pages : 285
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சங்க இலக்கியம் எட்டுத்தொகை பரிபாடல் (அகமும் புறமும்) மூலமும் உரையும் தமிழ்விடு தூது மூலமும் உரையும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்த நூலில் திருக்குறளுக்கு மிகவும் எளிய நடையில் ஒரு புது முறையில் உரை சொல்லப்பட்டிருக்கிறது. பழைய உரைகளில் பல குறள்களுக்கு மிகவும் தவறாகச் செய்யப்பட்டுள்ள உரைகளுக்கு முற்றிலும் வேறுபட்ட புது உரைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. பத்து உரையாசிரியர்கள் எழுதிய பழைய உரைகளுக்குள் பரிமேலழகர் உரையே மிகச் சிறந்ததெனக் கொள்ளப்பட்டு, கடந்த அறுநூறு ஆண்டுகளுக்கு அதிகமாகப் பரிமேலழகர் மிகச்சிறந்த அறிஞர் என்பதில் ஐயமில்லை. ஆனால் திருவள்ளுவருடைய காலத்துக்குச் சுமார் (1400 ) ஆயிரத்து நானூற் ஆண்டுகளுக்குப் பின்னால் தோன்றிய பரிமேலழகர், திருவள்ளுவருடைய கருத்தையும், திருவள்ளுவர் காலத்தில் அரங்கேற்றப்பட்ட உரைகளையும் ஆராய்ந்தெழுத அவகாசமில்லாதவராகி, தம்முடைய காலத்தில் வழங்கிய உரைகளையும், அப்போதிருந்த சமூகப் பழக்கவழக்கச் சம்பிரதாயங்களையும் தழுவித் தம்முடைய உரையைச் செய்திருக்கிறார். பரிமேலழகருக்கு முன்னால் திருக்குறளுக்கு உரைகள் செய்திருந்த ஒன்பது பேர்களும் அவரவர்கள் மனம் போனபடி குறள்களின் வரிசைக் கிரமங்களை மாற்றிக்கொண்டு, வைப்புமுறையைச் சீர் கொடுத்திருந்தார்கள்.

  • இந்த நூல் திருக்குறள் மூலமும் உரையும் (கா.சு. பிள்ளை உரை), கா.சு. பிள்ளை அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , திருக்குறள் மூலமும் உரையும் (கா.சு. பிள்ளை உரை), கா.சு. பிள்ளை, Ka. Cu. Pillai, Ilakiyam, இலக்கியம் , Ka. Cu. Pillai Ilakiyam,கா.சு. பிள்ளை இலக்கியம்,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy Ka. Cu. Pillai books, buy Saratha Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (கா.சு. பிள்ளை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சுந்தரமூர்த்தி நாயனார் வரலாறு

இலக்கிய வரலாறு

திருவாசகம்

தனிப்பாடல் திரட்டு - மூலமும் உரையும் முழுமையாக

திருஞானசம்பந்தர் வரலாறு

அப்பர் சுவாமிகள் வரலாறு

பட்டினத்தடிகள் வரலாறும் நூலாராய்ச்சியும்

மொழிநூற் கொள்கையும் தமிழ்மொழி அமைப்பும் - Mozhinoor Kolgaiyum Tamilmozhi Amaippum

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


தமிழ்க்காப்பியங்கள் - Thamizhkaappiyangal

இலக்கியச் சாரல் - Ilakkiya Saral

இராமாயணம் மஹாபாரதம்

ஐம்பெருங்காப்பியங்கள் - Aimperunkappiyangal

சங்க இலக்கியமும் பண்பாட்டுச் சூழலியலும்

திருக்குறள் உரை ஒளி

குறுந்தொகை கவிதை அறிமுகம்

வித்யா தீபிகை - Vidhya Deepigai

குறுந்தொகை - Kurunthokai

திராவிடத் தெய்வம் கண்ணகி - Dhiraavida Dheivam Kannagi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


குழவிப் பருவமும் அறிவு வளர்ச்சியும்

மொழிபெயர்ப்புச் சிக்கல்களும் தீர்வுகளும்

தமிழில் ஆய்வு அனுபவங்கள்

Techniques of Micro Teaching (தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம் - 2009)

குறுந்தொகை மூலமும் உரையும்

பேயனார் செய்தருளிய முல்லை மூலமும் உரையும்

Innovations In the Teaching of English (2013 - Tamilnadu Teacher Education University New Syllabus)

நீதிக் களஞ்சியம் மூலமும் உரையும்

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் நீத்தல் விண்ணப்பம், திருவெம்பாவை மூலமும் உரையும் - Manikavasagar Aruliya Thiruvasagam Neethal Vinnappam ,Thiruvenbavai Moolamum Uraiyum

உயிரியல் கற்பித்தல் (தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம் - 2009)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91
Help-Desk