சாத்திரப் பேய்களும் சாதிக்கதைகளும் - Saathira PeiKalum saathikathaikalum

Saathira PeiKalum saathikathaikalum - சாத்திரப் பேய்களும் சாதிக்கதைகளும்

வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: எம்.வி. சுந்தரம்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN :
Pages : 126
பதிப்பு : 4
Published Year : 2004
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
சமத்துவம் நாடிய சான்றோர் சிற்றூராட்சி நிர்வாகம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • "பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
  பயங்கொள்ள லாகாது பாப்பா
  மோதி மிதித்துவிட பாப்பா - அவர்
  முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா."

  இவ்வாறு சமுதாயத்திற்கும், அதன்  வளர்ச்சிக்கும் எதிராக பாதகம் செய்துவரும் சமூக்க் கொடுமைகளைப் புரியும் கொடியவருக்கும் எதிராகப் பாப்பாவுக்குத் துணிவும் தெளிவும் புகட்டுகிறார் பாரதி.  அம் மகாகவியின் உணர்வினை மனதில்கொண்டு இந்நூலாசிரியர் எம்.வி.எஸ் அவர்கள் பாப்பாவுக்குக் கதைகள் கருத்துக்கள் சொல்லுவது போன்ற யுக்தியினைக் கையாண்டு சமுதாய வளர்ச்சி - சமுதாய முன்னேற்றத் திசைவழியில் அழைத்துச் செல்ல  தம்பி தங்கைகளுக்கு கடிதங்களாக எழுதியுள்ளார்.  எனவே வளர்ந்து வரும் இளம் சந்ததிகளுக்குச் சாத்திரக் கதைகளைச்சொல்வது போலவும், கருத்துக் கட்டுரை வடிவிலும் இந்நூலின் உருவம் - உள்ளடக்கப் பாங்கினை அமைத்துள்ளார் ஆசிரியர்.

  நமது நாட்டின் உழைக்கும் பூர்வீக மக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் - ஒதுக்கப்பட்ட மக்கள் என்று கருதி, அத்தகைய மக்களுக்கு எதிராக நடத்தப்படும் சமூக்க் கொடுமைகளின் ஆணிவேர் என்ன?  சாதிக் கலவரங்கள் என்று பெயர் சூட்டித்தூபமிட்டு வளர்க்கவும், அத்தகைய கோரமான சமூக வெடிப்புகள் நாடேங்கிலும் ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணம் என்ன?  இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது எவ்வாறு?  இது போன்ற வினாகளுக்கு விடை காணும் அடிப்படைப் பிரச்சினையேயாகும். இத்தகைய சமுதாய விஞ்ஞானப் பார்வை தருவதே மார்க்சிய லெனியப் பார்வை என்பதன் பொருள்.  இந்தக்கருத்துக்களை மையமாக வைத்து எழுதப்ட்டதே "சாத்திரப் பேய்களும் சாதிக்கதைகளும்" என்ற நூலாகும்.

 • This book Saathira PeiKalum saathikathaikalum is written by and published by New century book house.
  இந்த நூல் சாத்திரப் பேய்களும் சாதிக்கதைகளும், எம்.வி. சுந்தரம் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Saathira PeiKalum saathikathaikalum, சாத்திரப் பேய்களும் சாதிக்கதைகளும், எம்.வி. சுந்தரம், , Siruvargalukkaga, சிறுவர்களுக்காக , Siruvargalukkaga,எம்.வி. சுந்தரம் சிறுவர்களுக்காக,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy Saathira PeiKalum saathikathaikalum tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


கியூபா புரச்சிகர யுத்தத்தின் கதை - Cuba Puratchikarauthathinkathai

ஆசிரியரின் (எம்.வி. சுந்தரம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இந்தியத் தனி உடைமை சமுதாய அநீதியும் சோவியத் சமுதாய நியதியும் (old book - rare) - Indiaya Thani Udamai Samuthaya Aneethiyum Soviet Samudhaya Niyathiyum

நான் யார் யார் யார் (old book - rare) - Naan yaar yaar yaar

மற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :


சிறுவர்களுக்கான ஜப்பானியப் பழங்கதைகள்

Drawing & Colouring (1)

பகுத்தறிவுக் கதைகள் - Paguthatharivuk Kathaigal

பாடி விளையாடு பாப்பா - Paadi Vilayaadu Paappa

BEN 10 ULTIMATE ALIEN DOT TO DOT COLOURING

பொறுமையின் பரிசு - Porumayin Parisu

தலையில்லாத பையன்

விரிந்த வானம்

பாப்பா பாட்டு - Paapa Paatu

பாதியில் நின்ற பந்தயம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உடைபடும் மாயைகள் சமூக அரசியல் கட்டுரைகள் - Udaipadum Maayaigal Samooga Arasiyal Katuraigal

easy english stories Tom Sawyer - The Adventures of Tom Sawyer

திருக்குறள் கருத்துப்புலப்பாட்டில் அணியியல்

வெறிநோய் (old book rare) - Verinoi

தற்காலப் பண்பாட்டுப் போராட்டத்தில் மார்க்சியத்தின் இடம் - Tharkala Panpaatu Poraatathil Marxiyathin Idam

1001 இரவு அரபுக் கதைகள் முதல் பாகம் - 1001 Iravu Arabu Kathaigal Muthal Pagam

சிற்றூராட்சி மற்றும் ஒன்றிய வார்டு உறுப்பினர்களின் உரிமைகளும் கடமைகளும் - Sitrooratchi matrum Ondriya Ward Urupinargalin Urimaigalum Kadamaikalum

தமிழகத்தில் முத்துக் குளித்தல்

நினைவாற்றல் மேம்பட வழி - Ninaivaatral Mempada Valikal

ஜீவ காவியம் (old book rare)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk