மொழி பெயர்ப்புச் சிக்கல்களும் தீர்வுகளும்

வகை: கல்வி
எழுத்தாளர்: வீ. சந்திரன்
பதிப்பகம்: சாரதா பதிப்பகம்
ISBN :
Pages : 159
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
நல்வழி நறுந்தொகை ஓரம்போகியார் செய்தருளிய மருதம் - மூலமும் உரையும்
இப்புத்தகத்தை பற்றி

இந்நூலில் 12 அத்தியாயங்கள் இடம் பெற்றுள்ளன. முதலில் உரை வடிவில் வழங்கப்பெற்ற இக்கட்டுரைகள், தமிழ் கூறும் நல்லுலகிற்கும் பயனளிக்கும் வகையில் நூல் வடிவில் செப்பம் பெற்று வெளிவருதல் வரவேற்பதற்குரிய தொன்றாகும். இந்நூலாசிரியர், அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய சட்டத் தமிழறிஞர் வீ. சந்திரன் அவர்கள், தமிழ் நாட்டரசின் சட்ட மொழி பெயர்ப்பாளராக ஏறத்தாழக் கால் நூற்றாண்டு தமிழ்க் குழுவின் இயக்குநராகப் பணிபுரிந்து வரும் இவர், ஏற்கெனவே ஐந்து தமிழ் நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

மற்ற கல்வி வகை புத்தகங்கள் :


உலக வரலாறு

மொழியியல்

தாயுமானவரின் 108 நல்லுரைகள்

குலோத்துங்கம்

அற்புதமான கேள்வி-பதில் கலைக்களஞ்சியம்

Spoken English நீங்களும் அழகாக ஆங்கிலம் பேசலாம்

SOCIAL SCIENCE class 7 புதிய சமச்சீர் பாடத்திட்டம்

Value Education Today

உலகின் விலங்குகள்

Geometry & Perspective for Art Students

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திருவாசகம் மூலமும் உரையும்

அற்புதத் திருவந்தாதி மூலமும் உரையும்

நல்வழி நறுந்தொகை

நீ தான் என் முதல் வெளிச்சம்

பதிற்றுப்பத்து

கௌரா ஆங்கிலம் - தமிழ் அகராதி

பேயனார் செய்தருளிய முல்லை - மூலமும் உரையும்

முதுமொழிக் காஞ்சி மூலமும் உரையும்

புது முறைத் தமிழ் வாசகம்

தீந்தமிழ்ச் செல்வம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil