book

செம்மொழித் தமிழ்

Semmozhit Thamizh

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிமாமணி. குமரிச்செழியன்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :104
பதிப்பு :4
Published on :2011
Add to Cart

அவ்வகையில் தமிழ் மொழியின் செம்மையை அறிந்து கொள்ளும் வகையில் சுருக்கமாக இந்நூல் அமைந்துள்ளது. செம்மொழியை எண்ணுந்தோறும் செம்மொழி இலக்கயங்களையும் நாம் அறிந்து கொள்ளும் வகையில் செம்மொழித் தமிழ் ஆணையம் அறிவித்துள்ள 41 செம்மொழித் தமிழ் இலக்கியங்களைப் பற்றி அறிந்து கொள்ளும் வண்ணம் அவற்றைப் பற்றிய குறிப்புகள் இந்நூலில் அமைந்துள்ளன.