book

நம்பிக்கையுடன் பாகம் - 1

Nambikkaiyudan

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பா. விஜய்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :144
பதிப்பு :10
Published on :2008
Add to Cart

கைரேக என்பதெல்லாம்
ஒன்றுமில்லை பார்தோழா!
-வெறும் கைரேகை என்பது
உன் இருள் கிழிக்கும் போர்வாளா?
நம்பிக்கையுடன்...
பா. விஜய்.

இந்த நூல் முழுவதும் கவிதைகள் அடக்கியுள்ளது படித்துபாருங்கள். நீங்களும் கவிதை எழுத தொடங்கி விடுவிர்.